நைட் பார்ட்டிக்கு போகாதே..! பாலியல் வன்கொடுமை நடக்கலாம்…. சர்ச்சைக்குரிய போஸ்டரால் பெரும் பரபரப்பு..!!

Spread the love

அகமதாபாத் நகரில் சோலா மற்றும் சாணக்கிய புரி பகுதிகளில் பெண்களைப் பற்றிய சில சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இந்த சுவரொட்டிகளில் எழுதப்பட்ட வாசகங்கள் மிகவும் ஆட்சேபனைக்குரியதாகவும் பெண்களுக்கு எதிரான உணர்ச்சியாகவும் கருதப்படுகிறது. அதாவது அந்த சுவரொட்டியில், ஹே ரங்லி இரவு விருந்துக்கு செல்லாதே பாலியல் வன்கொடுமை மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை நடக்கலாம் என்றும், மறுபுறம், ஹே ரங்கா இருண்ட இடத்திற்கு அழைத்துச் செல்லாதே பாலியல் வன்கொடுமை அல்லது கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்தால் என்ன செய்வது? என்று எழுதப்பட்டிருந்தது.

இதனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக எழுந்த நிலையில் விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே இந்த சுவரொட்டிகளை விஜிலன்ஸ் குழு ஒட்டியது என்று அகமதாபாத் போக்குவரத்து காவல்துறையினர்  தெளிவுபடுத்தினார்கள். ஆனால் சுவர்தொட்டிகளின் உள்ளடக்கம் குறித்த ஆட்சேபனைகள் எழுந்த போது அவை உடனடியாக அகற்றப்பட்டது.

Soundarya

Recent Posts

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

12 minutes ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

15 minutes ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

20 minutes ago

“50 வருஷத்துக்கு அப்புறம் வரும் வாய்ப்பு”… விஜய்க்காக களமிறங்கிய அப்பா… இணையத்தை உலுக்கும் வீடியோ…!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்காக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…

24 minutes ago

“பிரச்சாரத்தில் செருப்பு வீச்சு.. அதிர்ச்சியில் திவ்யா சத்யராஜ்”…. தளபதி விஜய்க்கு விடுத்த பகிரங்க எச்சரிக்கை…!

திமுக ஐடி விங்கின் மாநில துணைச் செயலாளரும், பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக…

28 minutes ago

“கர்ப்பமாக்கினால் 25 லட்சம்…” புதுச்சேரியில் விடுதி மேலாளரை வளைத்த ஆபாச மோசடி…. பகீர் பின்னணி…!!

புதுச்சேரியில் விடுதி மேலாளர் ஒருவரிடம் நூதன முறையில் லட்சக்கணக்கில் பணம் தருவதாக ஆசை காட்டி மோசடி செய்த கும்பல் குறித்துப்…

30 minutes ago