கணவரின் நீண்ட ஆயுளுக்காக விரதம் இருந்த பெண்…! அடுத்த சில நிமிடங்களில் நடந்த சோகம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

Spread the love

வட இந்தியாவில் கர்வா சதுர்த்தி என்கிற ஒரு குறிப்பிட்ட நாளில் பெண்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக வேண்டி விரதம் இருந்து இரவு பிறையை பார்த்து, சல்லடை வழியாக கணவரின் முகத்தை பார்த்து விரதத்தை முடிப்பார்கள். பஞ்சாப்பை சேர்ந்த ஆஷா ராணி என்பவர் குறிப்பிட்ட நாளில் தனது கணவருக்காக விரதம் இருந்தார். இரவு கணவரின் முகத்தை பார்த்து, சாப்பிட்டு விரதத்தை முடித்துவிட்டு அதே நாளில் அக்கம் பக்கத்தினர் உறவினர்கள், குடும்பத்தினர், உள்ளிட்டோருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டிஜே வைத்து டான்ஸ் ஆடிய போது ஆஷா திடீரென மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ராணியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

Devi Ramu

Recent Posts

“விஜய்யின் வெற்றிக்கு ஸ்கெட்ச்?”… தளபதி போட்டியிடும் இடத்தில் ‘நோட்டா’?….. தேர்தல் ஆணையம் கொடுத்த அந்த நோட்டீஸ்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இன்னும் நான்கு நாட்களே மீதமிருப்பதால் அரசியல் கட்சிகள் அனல்…

8 minutes ago

“மறைக்கப்பட்ட மரணம்..” வெளிவந்த வரதட்சணை கொடுமை..! ஒரு மாதத்திற்குப் பிறகு கல்லறையைத் தோண்டிய போலீஸ்.. பீகாரில் பயங்கரம்…!

பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…

13 minutes ago

“கதறிய மாமியார்.. விடாத மருமகன்”… அடுத்த சில நிமிடங்களில் நடந்த கொடூரம்… நள்ளிரவில் மருமகன் செய்த பகீர் காரியம்….!

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…

19 minutes ago

வகுப்பறையா..? படுக்கை அறையா..? படுத்துக்கொண்டு ஹாயாக ரீல்ஸ் பார்க்கும் ஆசிரியை… அரசுப்பள்ளியில் நடந்த அதிர்ச்சி..!!

சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…

27 minutes ago

அட்சய திருதியை 2026… தங்கம் வாங்குவதை விட பல மடங்கு பலன் தரும் ‘இந்த’ 3 பொருட்கள்… உடனே இத வாங்கி வைங்க…!

அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…

28 minutes ago

“மட்டன் வேகவே இல்லை” நண்பனின் முன் மனைவியை கேவலமாக திட்டிய கணவர்… மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!

யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…

28 minutes ago