“பக்கத்தில வந்தா குத்திருவேன்…” இரு கைகளில் கத்தியுடன் போலீசார் மீது பாய்ந்த பெண்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்…. பகீர் வீடியோ…!!

Spread the love

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் இரு கைகளிலும் கத்திகளுடன் உலா வந்த பெண் ஒருவர், பாதசாரிகள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பெண்ணின் தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து வந்த நியூயார்க் போலீசார் அவரைச் சரணடையுமாறு எச்சரித்ததுடன் டேசரைக் கொண்டு கட்டுப்படுத்த முயன்றனர்.

இருப்பினும், அந்த பெண் கத்திகளுடன் போலீசாரை நோக்கிப் பாய்ந்ததால், அதிகாரிகள் அவரைச் சுட்டுக்கொன்றனர். இச்சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல் இல்லை என்றும், தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் மேயர் ஜோஹ்ரன் மம்தானி தெரிவித்துள்ளார்.

Devi Ramu

Recent Posts

BREAKING: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…. எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி….!

அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மீது, கொரோனா கட்டுப்பாட்டுக் காலத்தில் (2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில்) தடையை…

6 minutes ago

“தொகுதிகள்ல நாகதோஷம் இருக்கு… பரிகாரம் பண்ணுங்க”… பேரவையில் அதிரடி கிளப்பிய ஓபிஎஸ்….. அரண்டுபோன அமைச்சர்கள்….!

தமிழக சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தின் போது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசிய பேச்சு அவையில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. சட்டப்பேரவையில்…

12 minutes ago

அமைச்சரவையில் திடீர் மாற்றம்….. முதல்வர் விஜய்யின் கைக்கு சென்ற அந்த ரகசிய ரிப்போர்ட்…. கலக்கத்தில் அமைச்சர்கள்….!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் நிறைவடைந்தவுடன் அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்ய முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக…

22 minutes ago

#BIG BREAKING : வழக்குகள் அனைத்தும் ரத்து…. முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு….!

தமிழக சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் உரை நிகழ்த்திய மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்,…

27 minutes ago

BREAKING: இனி RTO ஆபீஸுக்கு NO…. டிரைவிங் லைசென்ஸ் இனி ஆன்லைனில் பதிவிறக்கம்…. சற்றுமுன் CM விஜய் அறிவித்தார்….!

தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் (DL) மற்றும் வாகனப் பதிவு சான்றிதழ்களை (RC) இனி மிக எளிதாக ஆன்லைனிலேயே பதிவிறக்கம் செய்து…

33 minutes ago

“என்னை காப்பாத்துங்க”…. ஆரம்ப சுகாதார நிலையத்தில் கதறித் துடித்த பெண்… சாப்பிடப்போன டாக்டர்….. இறுதியில் நடந்த சோகம்….!

சீர்காழி அருகே பாம்பு கடித்து மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட பெண் ஒருவர், சிகிச்சைக் காலதாமதம் மற்றும் மருத்துவரின் அலட்சியம் காரணமாக…

39 minutes ago