உடன்பிறப்பா அல்லது எதிரியா?… “என் புருஷனை விட்ருங்க”.. கதறிய மனைவி… குடும்பமே சேர்ந்து செய்த கொடூரம்… மோதலில் நடந்த பகீர் சம்பவம்…!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையா பகுதியில் குடும்பச் சொத்து தொடர்பான நிலத் தகராறு, உடன் பிறந்த சகோதரர்களுக்கு இடையே பெரும் வன்முறையாக மாறியுள்ளது. விளைநிலத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முற்றியதில், மூத்த சகோதரர் ஆத்திரமடைந்து தனது இளைய சகோதரரைத் தரையில் தள்ளித் தாக்கத் தொடங்கியுள்ளார். பின்னர் தனது மகனையும் துணைக்கு அழைத்துக்கொண்டு, இருவரும் சேர்ந்து மரக்கட்டைகள் மற்றும் தடிகளைக் கொண்டு கீழே விழுந்தவரை இரக்கமின்றித் தாக்கியுள்ளனர்.

அடி தாங்க முடியாமல் உயிருக்குப் போராடிய அந்த நபரின் அலறல் சத்தம் கேட்டு, அவரது மனைவி பதறியடித்துக்கொண்டு ஓடிவந்தார். தனது உயிரைப் பொருட்படுத்தாமல் கணவருக்கு அரணாக நின்ற அவர், ஆக்ரோஷமாகத் தாக்கிய இருவரையும் தடுத்து நிறுத்தி, மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு தன் கணவரைப் பத்திரமாக மீட்டார். பட்டப்பகலில் சொந்த குடும்பத்தினரே நடத்திய இந்த கொடூரத் தாக்குதல் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Gayathri

Recent Posts

முதல்வர் விஜய்க்கு செக்…! “ஸ்டாலின் + சீமான் + இபிஎஸ் மெகா கூட்டணி சாத்தியமா…?” எதிர்கட்சிகளின் மாஸ்டர் பிளான்… சூடுபிடிக்கும் இடைதேர்தல் களம்…!!

தமிழகத்தில் வரவிருக்கும் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்தினால்…

3 minutes ago

“முதலமைச்சர் விஜய் வாகனம் முன் பாய்ந்த தொண்டர்…” அடுத்த நொடியே சுதாரித்து சைகை காட்டிய முதல்வர்… பெருந்துறையில் திடுக்கிடும் தருணம்…!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் விஜய்யின் வாகனம் முன்பாகத் தொண்டர் ஒருவர் திடீரெனக் குறுக்கே பாய்ந்த…

8 minutes ago

“ரிலையன்ஸ் பங்குகள் ராக்கெட் வேகம்…” ஒரே நாளில் ரூ.80,000 கோடி சம்பாதித்த முகேஷ் அம்பானி… ஆசியாவின் முதல் பணக்காரராக மீண்டும் மகுடம்…!!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் பங்குகள் கண்ட பிரம்மாண்ட ஏற்றத்தின் மூலம் ஒரே நாளில்…

22 minutes ago

2 ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து… சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி பலி… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

நேபாள நாட்டின் எவரெஸ்ட் மலைப் பகுதியில் உள்ள ஹெலிபேடில் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், சென்னையைச் சேர்ந்த…

30 minutes ago

அதிரடி ரெய்டு..! அரசு அலுவலகத்தில் நடந்த அட்ராசிட்டி… கையும் களவுமாக மாட்டிய இன்ஜினியர்… மின்வாரியத்தில் லஞ்ச வேட்டை… அலறவிட்ட பகீர் சம்பவம்…!!

ஷம்ஷாபாத் மின்வாரிய துணை நிலையத்தில் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் பேரில், ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை…

45 minutes ago

கொலையா?.. மர்மம் விலகுமா?…நடுரோட்டில் இதயம் கிடந்த விபரீதம்… நேரில் பார்த்தவர்கள் பகீர் வாக்குமூலம்… நடந்தது என்ன?…!!

தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டம் சின்ன வாங்காரா புறவழிச்சாலை பகுதியில் மனித உறுப்புகள் போன்ற பாகங்கள் சாலையில் கிடந்த சம்பவம்…

54 minutes ago