தமிழகத்தில் வரவிருக்கும் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்தினால் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெகவுக்குப் பெரும் சவாலாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குப் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இந்த இடைத்தேர்தலில் தவெகவைத் வீழ்த்த எதிர்க்கட்சிகள் கையாளக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து அரசியல் வட்டாரத்தில் சுவாரஸ்யமான விவாதங்கள் எழுந்துள்ளன.
அரசியல் விமர்சகர்களின் கூற்றுப்படி, 5 தொகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு தொகுதியில் பொது வேட்பாளரையும், அதிமுக சார்பில் 2 தொகுதிகளிலும், அம்பாசமுத்திரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானையும் நிறுத்திப் பொதுக் கூட்டணியாகக் களம் கண்டால் முதலமைச்சர் விஜய்க்கு மிகக் கடுமையான போட்டி உருவாகும் எனக் கருதப்படுகிறது. இருப்பினும், திமுக, அதிமுக, நாதக ஆகிய 3 கட்சிகளும் தனித்து வேட்பாளர்களை நிறுத்தும் பட்சத்தில் வாக்குகள் சிதறி தவெகவுக்கே அது பெரும் சாதகமாக முடியும் என்றும் கூறப்படுவதால், இந்த தேர்தல் கணக்குகள் இணையத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளன.
ஜெய்ப்பூர் பகுதியில் எரிபொருள் நிலையங்களை ஏமாற்றி வந்த மோசடிக் கும்பலைச் சேர்ந்த இருவரை சிகாரில் வைத்து காவல்துறையினர் அதிரடியாகக் கைது…
'பூவே பூச்சூடவா', 'செல்லமே செல்லமே' உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் சீரியல்கள் மூலம் சின்னத்திரையில் பிரபலமடைந்த நடிகை ரேஷ்மா முரளிதரன்,…
ஆந்திரப் பிரதேச மாநிலம் கொண்டபள்ளியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தின் பலத்த பாதுகாப்பு அறை அருகே, நள்ளிரவு நேரத்தில் குளிர்சாதன…
மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் உள்ள ஒரு குடியிருப்பில், அண்மையில் கழிப்பறைக் கோப்பைக்குள் பதுங்கியிருந்த கொடிய விஷமுள்ள கருநாகம் ஒன்று அப்பகுதி…
கள்ளக்குறிச்சி அருகே தெருவில் விளையாடி கொண்டிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை மீது தனியார் பள்ளிப் பேருந்து மோதியதில், அக்குழந்தை…
ஆந்திர மாநிலத்தில் வகுப்பறைக்குள் புகுந்து 10-ஆம் வகுப்பு மாணவியை மரம் அறுக்கும் ரம்பத்தால் கொடூரமாகத் தாக்கிய குற்றவாளி ஹேமந்தின் வலது…