மாணவியை ரம்பத்தால் தாக்கிய விவகாரம்…! குற்றவாளியின் வலது கால் அகற்றம்… ஆந்திராவில் பரபரப்பு சம்பவம்…!!

Spread the love

ஆந்திர மாநிலத்தில் வகுப்பறைக்குள் புகுந்து 10-ஆம் வகுப்பு மாணவியை மரம் அறுக்கும் ரம்பத்தால் கொடூரமாகத் தாக்கிய குற்றவாளி ஹேமந்தின் வலது கால் துப்பாக்கிச் சூட்டுப் காயங்களால் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில், 10-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவியின் வகுப்பறைக்குள் அதிரடியாகப் புகுந்த 21 வயதான ஹேமந்த் என்ற நபர், தான் கொண்டு வந்திருந்த மரம் அறுக்கும் ரம்பத்தால் அந்த மாணவியைச் சரமாரியாக வெட்டித் தாக்கிவிட்டுத் தப்பியோடினார். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பெற்றோர் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

இதையடுத்துத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர் ஹேமந்தைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளியை வழக்கு விசாரணை மற்றும் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றபோது, ஹேமந்த் காவல்துறையினரைத் தாக்கிவிட்டுத் தப்பியோட முயன்றுள்ளார். உடனடியாகச் செயல்பட்ட போலிஸார் அவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

இதில் அவரது வலது காலில் குண்டடிபட்டுக் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹெமந்திற்கு காலில் ரத்த ஓட்டம் சீராக இயங்காமல் திசுக்கள் அழுகத் தொடங்கியதை அடுத்து, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வலது காலைத் துண்டித்து அகற்றியுள்ளனர்.

Devi Ramu

Recent Posts

என் வீட்டுக்கு வா!… திரையுலகின் தனிப்பட்ட பார்ட்டி கலாச்சாரம்… நள்ளிரவில் காரில் நடந்த தகராறு… நடுரோட்டில் வெடித்த சர்ச்சை…!!

அவளது வீட்டின் வாயிலில் வண்டி நின்றபோதும் அவனது குரலில் விடாப்பிடியான பிடிவாதம் குறையவில்லை. பணி முடிந்து களைத்திருந்த அந்த இரவில்,…

2 minutes ago

திக்… திக்… வாட்ஸ்அப் சண்டையால் கொடூரம்… 2 சிறுவர்கள் கத்தியால் குத்திக் கொலை… அதிர வைக்கும் பின்னணி… சூரத்தைக் உலுக்கிய பகீர் சம்பவம்…!!

சூரத்தின் அத்வா மற்றும் அத்வாலைன்ஸ் எல்லைப் பகுதிக்குட்பட்ட நான்புரா மட்டன் மார்க்கெட் அருகே, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் முகமது…

3 minutes ago

ஐயோ பாவம்… காதலருக்கு கடைசி மெசேஜ் அனுப்பிய இளம் துணை விமானி… புளோரிடாவில் ஒன்பது உயிர்களைப் பறித்த கோர லியர்ஜெட் விபத்து… நெஞ்சை உலுக்கும் சோகம்…!

புளோரிடாவில் நடந்த கோரமான லியர்ஜெட் விமான விபத்தில், அதில் பயணித்த ஒன்பது பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து நடப்பதற்கு…

10 minutes ago

உங்களுக்கே இப்படியா?… வாட்ஸ்அப் சாட்டிங்… ரூ.29 லட்சம் மோசடி… காவலருக்கே ஆப்பு வைத்த சைபர் கில்லாடி…!!

ஹைதராபாத் கச்சிபௌலி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் ஒருவருக்கு, முகநூலில் 'சுகன்யா ரெட்டி' என்ற பெயரில் அறிமுகமான மர்ம…

11 minutes ago

ஐயோ… என்ன கொடுமை?… 1st AC-க்கே இந்த நிலைமையா?… 4 தடவை செயினை இழுத்தும் யாரும் வரல… ரயிலில் ரூ 2.5 லட்சம் கொள்ளை… கதறும் பெண் பயணி… லக்னோவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

லக்னோ ரயில் நிலையத்தில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. லக்னோ ரயில் நிலையத்தில் 15726 எண்ணுள்ள…

16 minutes ago

“என் மீது கணவர் காட்டிய அன்பு …” உங்களுக்கு எப்படி மனசு வந்தது…? மகனுடன் பர்த்டே கொண்டாட்டம்… மாதம்பட்டி ரங்கராஜை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்…!!

பிரபல நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ், அவரது முதல் மனைவி ஸ்ருதி மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸ்டிலா…

19 minutes ago