“ரிலையன்ஸ் பங்குகள் ராக்கெட் வேகம்…” ஒரே நாளில் ரூ.80,000 கோடி சம்பாதித்த முகேஷ் அம்பானி… ஆசியாவின் முதல் பணக்காரராக மீண்டும் மகுடம்…!!

Spread the love

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி, பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் பங்குகள் கண்ட பிரம்மாண்ட ஏற்றத்தின் மூலம் ஒரே நாளில் ரூ.80,000 கோடிக்கும் மேல் லாபம் ஈட்டி ஆசியாவின் மிகப்பரிய பணக்காரர் என்ற சிம்மாசனத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் காலாண்டு நிதி நிலை முடிவுகள் வெளியாகி, லாபம் 40.6% உயர்ந்து ரூ.25,548 கோடியை எட்டியதால் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை பலமடைந்தது. இதன் காரணமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 11.6% வரை உயர்ந்து வரலாறு காணாத சாதனை படைத்தது.

பங்குகளின் இந்த அதிரடி ஏற்றத்தால் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 7.85% வரை அதிகரித்து $88.8 பில்லியன் டாலரை தொட்டது. ஃபோர்ப்ஸ் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலின்படி, ஒரே நாளில் சர்வதேச அளவில் அதிக சொத்து மதிப்பை உயர்த்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் உலகக் கோடீஸ்வரர்கள் தரவரிசையில் 23-வது இடத்திற்கு முன்னேறியுள்ள அம்பானி, இந்திய மற்றும் ஆசிய அளவிலும் முதலிடத்தைப் பிடித்துப் புதிய சாதனை படைத்துள்ளதால் இச்செய்தி இணையத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

Devi Ramu

Recent Posts

கடைசி நொடி…! ஜாலியாக விளையாடிய 1 1/2 வயது பிஞ்சு குழந்தை… ஒரே நொடியில் பேருந்து மோதி பலியான சோகம்… கதறும் குடும்பத்தினர்…!!

கள்ளக்குறிச்சி அருகே தெருவில் விளையாடி கொண்டிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை மீது தனியார் பள்ளிப் பேருந்து மோதியதில், அக்குழந்தை…

10 minutes ago

மாணவியை ரம்பத்தால் தாக்கிய விவகாரம்…! குற்றவாளியின் வலது கால் அகற்றம்… ஆந்திராவில் பரபரப்பு சம்பவம்…!!

ஆந்திர மாநிலத்தில் வகுப்பறைக்குள் புகுந்து 10-ஆம் வகுப்பு மாணவியை மரம் அறுக்கும் ரம்பத்தால் கொடூரமாகத் தாக்கிய குற்றவாளி ஹேமந்தின் வலது…

21 minutes ago

முதல்வர் விஜய்க்கு செக்…! “ஸ்டாலின் + சீமான் + இபிஎஸ் மெகா கூட்டணி சாத்தியமா…?” எதிர்கட்சிகளின் மாஸ்டர் பிளான்… சூடுபிடிக்கும் இடைதேர்தல் களம்…!!

தமிழகத்தில் வரவிருக்கும் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்தினால்…

45 minutes ago

“முதலமைச்சர் விஜய் வாகனம் முன் பாய்ந்த தொண்டர்…” அடுத்த நொடியே சுதாரித்து சைகை காட்டிய முதல்வர்… பெருந்துறையில் திடுக்கிடும் தருணம்…!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் விஜய்யின் வாகனம் முன்பாகத் தொண்டர் ஒருவர் திடீரெனக் குறுக்கே பாய்ந்த…

49 minutes ago

2 ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து… சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணி பலி… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

நேபாள நாட்டின் எவரெஸ்ட் மலைப் பகுதியில் உள்ள ஹெலிபேடில் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், சென்னையைச் சேர்ந்த…

1 மணத்தியாலம் ago

அதிரடி ரெய்டு..! அரசு அலுவலகத்தில் நடந்த அட்ராசிட்டி… கையும் களவுமாக மாட்டிய இன்ஜினியர்… மின்வாரியத்தில் லஞ்ச வேட்டை… அலறவிட்ட பகீர் சம்பவம்…!!

ஷம்ஷாபாத் மின்வாரிய துணை நிலையத்தில் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் பேரில், ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை…

1 மணத்தியாலம் ago