உங்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை 2 மாதமாக வரலையா?…. தமிழக அரசு எடுத்த அந்த அதிரடி முடிவு… ஷாக் நியூஸ்…!

Spread the love

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் புதிய விண்ணப்பங்கள் தீவிரமாக மறுபரிசீலனை செய்யப்பட்டு வரும் நிலையில், கோவையில் மட்டும் சுமார் 15,000 விண்ணப்பங்கள் ஆய்வில் இருப்பது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தாலும், ஏற்கனவே பயனடைந்து வந்த பலருக்குக் கடந்த இரண்டு மாதங்களாக ரூ.1,000 உரிமைத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்ற புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில பயனாளிகளுக்கு ஒரு மாதம் மட்டுமே தொகை வந்துள்ள நிலையில், இத்திட்டத்திலிருந்து தங்களது பெயர்கள் நீக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்திலும் கவலையிலும் அப்பெண்கள் குமுறுகின்றனர்.

வங்கியின் தொழில்நுட்பக் கோளாறுகள், ஆதார் இணைப்புச் சிக்கல்கள் அல்லது தகுதித் தரவுத்தளப் புதுப்பித்தல் காரணமாகவே இந்தத் தாமதம் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரப்பூர்வ தரப்பில் கூறப்பட்டாலும், நிறுத்தப்பட்ட நிலுவைத் தொகையை விரைவாக வழங்கி, பழைய பயனாளிகளின் சந்தேகங்களைத் தீர்த்து அவர்களின் வாழ்வாதார உரிமையை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Nanthini

Recent Posts

அவங்கள சும்மா விடாதீங்க சார்… என் மகள சித்ரவதை செஞ்சு கொன்னுட்டாங்க… 3 மாத கர்ப்பிணி அதிகாரியின்… மரணத்தில் வெடித்த குடும்பத்தின் கதறல்…!

பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…

7 மணத்தியாலங்கள் ago

“அக்கா… ஓலாவைப் பார்த்துக்கோங்க… என்கிட்ட இந்த 50,000 ரூபாய் மட்டும்தான் இருக்கு… நெட்டிசன்களை உருக வைத்த சிறுவனின் லெட்டர்…!”

கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…

7 மணத்தியாலங்கள் ago

அரசியல் என்ட்ரி உறுதியா?… “நல்லது செய்ய கட்சி தேவையில்லை!”… உண்மையை உடைத்த ரவி மோகன்… வைரலாகும் வீடியோ…!!

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…

8 மணத்தியாலங்கள் ago

அடியே… எங்க போன் எங்கடி?… நர்ஸ் கல்லூரியில் நள்ளிரவில் அடிதடி… மாணவிகள் இடையே பயங்கர மோதல்… ஆந்திரப் பிரதேசத்தின் பரபரப்பு…!

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…

8 மணத்தியாலங்கள் ago

திருமணம் கேட்டதால் விபரீதம்… பார்சலில் போன உடல்… பாத்திரத்தில் வெந்த தலை… சினிமா காட்சியை மிஞ்சிய கூடுவாஞ்சேரி பயங்கரம்…!!

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ காப்பாத்துங்க… டேங்கர் லாரியில் சிக்கித் துடித்த முதியவர்… காசர்கோட்டில் பயங்கர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… !

காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…

8 மணத்தியாலங்கள் ago