“என் புருஷன் இல்ல வீட்டுக்கு வா” கள்ளக்காதலனை அழைத்த மனைவி… பார்க்ககூடாததை பார்த்த பாட்டி… அதிகாலையில் கணவருக்கும் வலைவிரித்த மனைவி… கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!!

Spread the love

கோவை மாவட்டம் அன்னூர் கஞ்சப்பள்ளி பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் லோகேந்திரன் .33 வயதான இவர் பைனான்சியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜாய்மெட்டில்டா(27). இவர் அன்னூரில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிறுவனத்தின் கிளைகள் கர்நாடகாவில் உள்ள நிலையில் அதில் ஒரு கிளை அலுவலகத்தில்  நாகேஷ் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்தார். ஒரே நிறுவனம் என்பதால் கடன் பெறுபவர்களின் வீடுகளை ஆய்வு செய்யும் பணி தொடர்பாக ஜாய் மெட்டில்டா, நாகேஷ் வீடியோக்கள் மூலமாக பேசி வந்தார்கள். அப்போது இரண்டு பேருக்கும் பழக்கம் ஆகி நாளடைவில் நாகேஷ் கர்நாடகாவில் இருந்து தன்னுடைய நண்பரின்  காரை எடுத்துக்கொண்டு வந்து அடிக்கடி கள்ளக்காதலியை சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் தங்கும் விடுதியில் உல்லாசமாக தங்கி இருந்த அவர்கள் இரண்டு பேரையும் கணவர் கையும் களவுமாக பிடித்ததாக கூறப்படுகிறது. மேலும் நிதி நிறுவனத்தில் கூறியதால் இரண்டு பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் லோகேந்திரன் மதுரைக்கு சென்றபோது தன்னுடைய கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து ஜாயின்மெட்டில்டா உல்லாசமாக இருந்த போது அதை வீட்டில் இருந்த லோகேந்திரனின் பாட்டி மயிலாத்தாள் பார்த்து கண்டித்துள்ளார்.

இதனால் அவரை தலையணையால் அமுக்கி  கொலை செய்துவிட்டு மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக நாடகமாடியுள்ளார்கள். இதனை தொடர்ந்து கணவரையும் கொலை செய்ய திட்டமிட்டு கடந்த 22ஆம் தேதி நாகேஷை ஜாய் வீட்டிற்கு வரவழைத்துள்ளார். ஆனால் இதில் அதிர்ஷ்டவசமாக லோகேந்திரன்  உயிர் தப்பியுள்ளார். இதனை அடுத்து காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளார். பின்னர் நாகேஷாஹை கைது செய்து விசாரணை செய்ததில், தன்னுடைய கள்ளக்காதல் விவகாரத்தில் ஜாய்மெட்டில்டாவுடன் சேர்ந்து மயிலாத்தாளை கொலை செய்ததுடன், கணவரையும் கொலை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து போலீசார் இருவரையும் கைது செய்துள்ளார்கள்.

Soundarya

Recent Posts

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

2 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

26 minutes ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

44 minutes ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

49 minutes ago

எவ்வளவு அடிச்சாலும் உடையாதுடா… கடையை நொறுக்கப் பார்த்த… கும்பலுக்கு லூயிஸ் வியூட்டன் கொடுத்த ஷாக் பதிலடி… பிரான்ஸில் நடந்த சம்பவம்…!

பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…

54 minutes ago