ஆசைக்கு இடையூறாக இருந்த கணவர்… தாயும், மகளும் சேர்ந்து எடுத்த முடிவு… வீட்டில் பிணமாக தொங்கிய கணவரால் வந்த சந்தேகம்… திருவண்ணாமலையில் அதிர்ச்சி சம்பவம்…!!

Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த அடையார் குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய். 27 வயதான இவர் டிரைவர். ஐந்து வருடங்களுக்கு முன்பு ஷர்மிளா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. கடந்த சில நாட்களாக மனைவி ஷர்மிலா நடத்தையில் விஜய்க்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷர்மிளா அதே பகுதியில் உள்ள தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்கிடையில் விஜய் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக  வீட்டில் பிணமாக தூக்கில் தொங்கியுள்ளார்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பெயரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மற்றும் அவருடைய தாயாரிடம் விசாரணை நடத்தியதில் ஷர்மிளா திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். அதாவது, எனக்கும் அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் பல இடங்களில் சென்று ரீல்ஸ் எடுத்தோம். இது அறிந்து என்னுடைய கணவரை  என்னை கண்டித்தார். இதனால் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரத்தில்  நானும் எனது தாயாரும் விஜயை  உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்து தூக்கில் தொங்க விட்டோம் என்று கூறியுள்ளார்கள். இதனை எடுத்து காவல்துறையினர் ஷர்மிளா மற்றும் அவருடைய தாயாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Soundarya

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

30 minutes ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

1 மணத்தியாலம் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

2 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

2 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

2 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

2 மணத்தியாலங்கள் ago