மீனத்தில் ஏழரை சனி… இனி வாழ்க்கையில் பாடாய் படப்போகும் 3 ராசிக்காரர்கள்… ரொம்ப உஷாரா இருக்கணும்…!

Spread the love

நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக் கூடியவர் என்பது அனைவரும் அறிந்தது தான். இந்நிலையில் சனி பகவான் வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையப் போகின்றார். மேலும் 2026 ஜூலை 26 ஆம் தேதி வரை இருப்பார் என்று தெரிகிறது. இதனால் சனி வக்ர நிவர்த்தி அடைவதால் ஒரு குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்கள் துன்பத்தை அனுபவிக்க போகிறார்கள்.

மேஷம்:

இந்த ராசிக்காரர்கள் நிறைய மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். வேலைகளில் தொடர்ந்து தடைகளை சந்திக்க நேரிடும். பேசும்போது சற்று கவனமாக இருக்க வேண்டும். அரசு வேலைகளில் சிக்கல் வரலாம். பணத்தை புத்திசாலித்தனமாக செலவிடுவது அவசியம். பெரிய நிதி இழப்பை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கும்பம்:

வேலையில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இந்த காலகட்டத்தில் புதிய வேலைகள் தொடங்குவதை தவிர்ப்பது நல்லது. எந்த சூழலிலும் பொறுமையை கைவிட்டு விடக்கூடாது. தனிப்பட்ட முறையில் மூன்றாம் நபரை தலையிட அனுமதிக்காதீர்கள். மற்றவர்களுடைய கருத்தை கேட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். வேலை தொடர்பான பிரச்சனைகள் சோர்வை ஏற்படுத்தும். வாழ்க்கைத் துறையின் உணர்வுகளை மதிப்பது அவசியம்.

மீனம்:

இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல சவால்களை சந்திக்க நேரிடும். குடும்ப வாழ்க்கை பதற்றம் நிறைந்ததாகவே இருக்கும். புதிய முதலீடுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் வெற்றியை பெறுவதற்கு கடினமாக உழைக்க வேண்டும். திருமணத்தில் தடைகளை சந்திக்க நேரிடும். நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த காலகட்டத்தில் நிறைய சவால்களை சந்திக்க நேரிடும்.

Nanthini

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

6 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

7 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

7 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

7 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

7 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

7 மணத்தியாலங்கள் ago