ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் கோகுல சாய்வானி. 30 வயதான இவர் தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய குழந்தைகளோடு தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். கல்யாண மண்டபத்தில் கூலி வேலை செய்து பிள்ளைகளை படிக்க வைத்துள்ளார். சம்பவத்தன்று மனைவி நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் பாஸ்கர் சாய்வாணி தங்கி இருந்த வீட்டில் அருகே பதுங்கி இருந்துள்ளார்.
அப்போது சாய்வாணி திருமண மண்டபத்தில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்தபோது அவருடைய வருகைக்காக காத்திருந்த பாஸ்கர் திடீரென்று சாய்வானியின் மீது பாய்ந்து மடக்கி பிடித்து கழுத்தை அறுத்துள்ளார். சத்தம் கேட்டு மகள் வீட்டிற்குள் இருந்து ஓடி வந்துள்ளார். அவர் கத்தியுடன் நின்ற தந்தை தடுக்க முயன்றபோது மகளையும் குத்தியுள்ளார். இதனால் அவரும் படுகாயம் அடைந்துள்ளார். இதனிஆயடுத்து பாஸ்கர் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார் . சாய்வாணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரை விட்டார். இதனை அறிந்து காவல் துறை சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…