உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்ட்ராய்டு, ஆப்பிள் மற்றும் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட இயங்கு தளங்களில் வாட்ஸ் அப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பழைய மாடல் போன்களில் whatsapp தன்னுடைய சேவையை தற்போது படிப்படியாக நிறுத்தி வருகின்றது. இந்த நிலையில் தற்போது பயனர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக வாட்ஸ் அப் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
அதாவது ஐஓஎஸ் 12 அல்லது அதற்கு முந்தைய Versionகளில் மற்றும் ஆண்ட்ராய்டு 5 அல்லது அதற்கு முந்தைய Version கொண்ட ஆண்ட்ராய்டு போன்களில் 2024 ஆம் ஆண்டு இறுதி வரை மட்டுமே whatsapp பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 35 மாடல் போன்களில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் whatsapp சேவை நிறுத்தப்படுவதாகவும் பயனர்கள் அந்த ஃபோன்களில் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளது. அது குறித்த விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.
பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…
அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…
ஹைதராபாத்தின் மலாக்பேட் பகுதியில் உள்ள அக்பர் பாஹ் இடத்தில் பட்டப்பகலில் பரபரப்பான ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த…
கொடூரமாகக் கடத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் இருண்ட உலகிற்குள் முடக்கப்பட்ட ஒரு சிறுமி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் துணிச்சலாகத் தப்பித்துத் தன்…
பொதுவெளியில் பெற்றோர்களுக்கிடையே நிகழும் வன்முறைச் சம்பவங்கள், அங்கிருக்கும் குழந்தைகளை வெறும் பார்வையாளர்களாக மட்டும் வைப்பதில்லை; மாறாக, அவர்களின் மன உலகைப்…
ஒரு நாள், கடுமையான பசியால் வாடிய பிச்சைக்காரன் ஒருவன், மிகுந்த சிரமப்பட்டு தனக்காகச் சேகரித்த சிறிதளவு உணவை வைத்திருந்தான். அப்போது,…