Categories: சினிமா

நடிகை சமந்தாவிற்கு என்னதான் ஆச்சி..? உடல்மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் இருக்கும் ஷாக்கிங் வீடியோ.

Spread the love

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. அவரின் அடுத்தடுத்த படங்கள் பான் இந்தியா திரைப்படங்களாக வெளியாகி வருகின்றன. அடுத்தடுத்த பிரச்சனைகள் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான போதிலும் தன்னுடைய மனதை வலிமையாக வைத்துக் கொண்டு சமந்தா வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு தெலுங்கு மற்றும் இந்தி என அடுத்தடுத்து மொழிகளில் பிஸியாக நடித்து ரசிகர்களின் கனவு கண்ணியாக வலம் வருகிறார் நடிகை சமந்தா. இவர் மயோசிட்டிஸ் என்ற நோயால் ஒரு வருடத்திற்கு முன்பு பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிவித்திருந்தார். ஆனால் அதற்காக சிகிச்சை பெற்றுக்கொண்டே அவர் ஒப்புக்கொண்ட படங்களின் பணிகளையும் செய்து முடித்துவிட்டார்.

மோசமான உடல்நிலையில் படுத்த படுக்கையாக இருந்ததை பற்றி பேட்டிகளில் சமந்தா கூறியது ரசிகர்களையும் எமோஷ்னல் ஆக்கியது. இவர் மயோசிட்டிஸ் நோய்க்காக அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சமந்தா சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு முழுமையாக குணமடைய பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை சமந்தா. இவர் தற்பொழுது சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பியுள்ளார். முன்பை விட ஒல்லியாக மாறிய நடிகை சமந்தாவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அந்த சிரிப்பு மட்டும் அவரை இன்னும் அழகுபடுத்திக் கொண்டே தான் இருக்கிறது. இதோ அந்த வீடியோ…

admin

Recent Posts

விடைபெறுகிறேன்..! “இது எனது வாழ்நாள் பாக்கியம்” ஆப்பிள் நிறுவனத்திலிருந்து விடைபெறும் டிம் குக்.. உருக்கமான பிரியாவிடை கடிதம்..!!

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பதவியிலிருந்து டிம் குக் வரும் செப்டம்பர் மாதம் விலக உள்ளதாக அந்த…

2 minutes ago

தப்பிப்பதே கடினம்… 2026 வரை விடாது துரத்தும் கேதுவின் பிடி… இந்த 4 ராசிகளுக்கும் வரப்போகும் சோதனை காலம்…!

கேது பகவான் தனது சொந்த நட்சத்திரமான மகம் நட்சத்திரத்திற்குள் ஏப்ரல் 20-ம் தேதி பிரவேசித்துள்ள நிலையில், டிசம்பர் 5, 2026…

4 minutes ago

BREAKING: மீண்டும் தொடங்கும் போர்… ஈரானை அதிர வைத்த டிரம்பின் ‘பகீர்’ வார்னிங்… உலகையே உலுக்கும் போர்ப்பதற்றம்…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வந்த இரண்டு வார கால போர் நிறுத்தம் நாளை மாலையுடன் முடிவுக்கு வரவுள்ள…

9 minutes ago

“யார் சொன்னது மும்பை அவுட்?”… ஒரே ஒரு சதம்.. தலைகீழாக மாறிய ஐபிஎல் புள்ளிப் பட்டியல்… சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்…..!

தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார…

12 minutes ago

“என் கல்லூரி மேல குண்டு போடுங்க” இஸ்ரேல் பிரதமருக்கு மெசேஜ் அனுப்பிய மாணவி… பகீர் பின்னணி..!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழக மாணவி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு வினோதமான கோரிக்கை ஒன்றை விடுத்ததற்காகக்…

13 minutes ago

“திமுகவா? அதிமுகவா?”… தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?… ஆட்சியை தீர்மானிக்கப் போகும் அந்த 43 இடங்கள்.. தந்தி டிவி கணிப்பில் வெளியான பகீர் முடிவுகள்…!

தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தந்தி டிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

15 minutes ago