Categories: சினிமா

அவன் என்னை ஏத்துக்கலனா என்ன…. எப்பவும் என்னோட புள்ள தா…. லியோவில் ஸ்ரீஹரி…. வனிதா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு…!!!

Spread the love

லியோ திரைப்படத்தில் வனிதாவின் மகன் இடம்பெற்றுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை வனிதாவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித் குமார் தயாரித்திருந்தார். இந்த திரைப்படத்தில் திரிஷா, அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத், கௌதம் மேனன் மற்றும் பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று இருக்கின்றது. இருப்பினும் தேவையில்லாத சண்டை காட்சிகள் படத்தின் வேகத்தை இழுப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படம் எல்சியு லிஸ்டில் இணைந்துள்ளது. முதல் நாளே வெளிநாடுகளில் மட்டுமே சுமார் 50 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில் இந்தியா முழுவதும் 140 கோடிக்கு மேல் வசூல் செய்த பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் டூப்பர் வெற்றியை கொடுத்துள்ளது. கண்டிப்பாக இந்த திரைப்படம் மூன்று நாட்களில் 200 கோடியை தாண்டும் என்று கூறப்பட்டு வருகின்றது.

இந்த திரைப்படத்தில் ஒரு சுவாரசியமான தகவல் இருக்கின்றது. அதாவது விஜயகுமார் அவர்களின் மூத்த மகள் நடிகை வனிதா விஜயகுமாரின் மகன் ஹரி விஜயகுமார். இவர் புகைப்படம் இடம்பெற்றுள்ள காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனை வனிதா விஜயகுமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கின்றார்.

ஆனால் வனிதாவின் மகன் ஹரி வனிதாவை தன் அம்மாவாக தற்போது வரை ஏற்றுக் கொள்ளவில்லை. பலமுறை வனிதா அவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அவர் வனிதாவை அம்மாவாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். பல வருடங்களாக தனது தந்தை ஆகாஷின் அரவணைப்பில் தான் வாழ்ந்து வருகிறார். இருப்பினும் தனது மகன் லியோ திரைப்படத்தில் இடம்பெற்றதை கூறி நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டு இருக்கிறார் வனிதா விஜயகுமார்.

admin

Recent Posts

அடச்சீ அசிங்கமா இல்லையா?…. “தத்து கொடுத்த மகன்.. 14 வருடம் கழித்து ஃபேஸ்புக்கில் தேடிய தாய்”… ஹோட்டலில் நடந்த பகீர் சம்பவம்…!

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான புனிதமான உறவைச் சிதைக்கும் வகையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் அரங்கேறிய ஒரு கொடூரமான சம்பவம் அதிர்ச்சியை…

7 minutes ago

மனைவிக்காக காத்திருந்த கணவன்.. பிணமாகக் கிடந்த தாய்… திண்டுக்கல் அருகே நடந்த பகீர் சம்பவம்….!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த அஜ்மத் உசேன் (41) என்ற நபர், தனது மனைவியுடன் ஏற்பட்ட…

17 minutes ago

“ஒரே வாரத்தில் தலைகீழாக மாறிய தேர்தல் களம்”… யார் அந்த நம்பர் 1?… பிரச்சாரம் முடியும் நாளில் வெளியான ரகசிய டிஜிட்டல் டேட்டா….!

தமிழக தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், நிஜக் களத்திற்கு இணையாக டிஜிட்டல் தளங்களிலும் கணிப்புகள் அனல் பறக்கின்றன.…

26 minutes ago

“ஸ்டாலின் Vs இபிஎஸ் Vs விஜய்”…. 2026-ல் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் இவரா?… சத்தா பஜார் கொடுத்த மெகா ஷாக் ரிப்போர்ட்….!

சமீபத்தில் நடைபெறவுள்ள 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், 'சத்தா…

36 minutes ago

“உன் புருஷன் தூரமா இருக்கான்ல.. நான் பார்த்துக்குறேன்”… பெண் ஊழியரின் முந்தானையைப் பிடித்து இழுத்த மேலாளர்… டிசிஎஸ் அலுவலகத்தில் அரங்கேறிய கொடூரம்…!

நாசிக்கில் உள்ள இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் (TCS) கிளையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், அங்கு அரங்கேறிய…

47 minutes ago

ஷாக் நியூஸ்… அடுத்த வாரமே மாறப்போகும் தங்கத்தின் தலைவிதி… அமெரிக்காவில் நடக்கும் அந்த ‘ரகசிய’ கூட்டம்… பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை…!

கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் பெரிய மாற்றங்கள் இன்றி ஒருவிதமான தேக்க நிலை நீடித்து வருகிறது. சர்வதேச சந்தையில்…

56 minutes ago