பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை மடோனா செபஸ்டியன். அந்த படம் வெளியான சமயத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த இவர் புகழின் உச்சத்திற்கு சென்றார். கேரளாவில் பிறந்து வளர்ந்த இவர் பிரேமம் திரைப்படத்தில் தான் முதன்முதலாக சினிமாவில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரியான இவர் அடுத்தடுத்து கவன் மற்றும் ஜுங்கா உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
அந்த படங்கள் அனைத்துமே இவர் ஹோம்லி கேலாக தான் நடித்திருப்பார்.அதனாலயே ரசிகர்களுக்கு இவரை மிகவும் பிடித்து விட்டது. ஆனால் தற்போது இவர் அவ்வளவு அதிகமாக படங்களில் நடிப்பதில்லை.
இன்னும் சொல்லப் போனால் பட வாய்ப்புகள் இவருக்கு சரியாக அமையவில்லை. ஆனால் படவாய்ப்புகளின்றி காத்திருந்த அவருக்கு ஒரு லக் அடித்தது.
தளபதியின் நடிப்பில் இறுதியாக வெளியான ‘லியோ’ திரைப்படத்தில் எலிசா தாஸ் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு இனி படவாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடிய இவர், அவ்வப்பொழுது தனது ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர், கருப்பு நிற அவுட்பிட்டில் வெளியிட்ட மாடர்ன் புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
பெரம்பலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட செங்குணம் கிராமப் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில்…
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திரம் திலக் வர்மா தனது…
தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று அனைத்துப் பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத்…
பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி தங்கள் பணத்தைப் பெற வாரக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை; 'EPFO 3.0' என்ற புதிய டிஜிட்டல்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில், புதிய காலணி வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு சிறுவன் தனது தம்பியைக் கத்தரிக்கோலால் குத்திக்…
கார் இன்சூரன்ஸ் செய்திருந்தாலும் பல நேரங்களில் க்ளைம் நிராகரிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் பாலிசிதாரர்களின் கவனக்குறைவே ஆகும். பாலிசி காலாவதியாகி இருப்பது,…