இரவில் நீல நிறத்தில் ஜொலித்த சென்னை கிழக்கு கடற்கரை… விஞ்ஞானிகள் கூறும் காரணம் என்ன தெரியுமா…?

Spread the love

இன்றைய சூழலில் உலகத்தில் புதிய புதிதாக ஏதேனும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. உடனே சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் விடுகிறார்கள். ஒரு சிலவை பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும் ஒரு சிலவற்றை பார்க்கும்போது நமக்கே பயம் ஏற்படுகிறது. இயற்கையில் ஏன் இந்த மாற்றம் நிகழ்கிறது. இயற்கையை நம்மிடம் ஏதாவது சொல்ல வருகிறதா என்பது போல் ஒரு அச்சம் ஏற்படும்.

அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போது நடந்திருக்கிறது. அது என்னவென்றால் சென்னையில் திருவான்மியூர் மற்றும் நீலாங்கரை கடற்கரையில் இரவு நேரத்தில் ஒளிரும் அலைகள் தென்பட்டு இருக்கின்றது. இதை பார்த்த பொதுமக்கள் அந்த கடற்கரையில் தினமும் இதை பார்ப்பதற்காக ஆச்சரியத்துடன் கூடுகின்றனர்.

2019 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது இதுபோல நீல நிற அலைகள் தென்பட்டிருக்கிறது. இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக ரம்யமாக ஒரு பக்கம் இருந்தாலும் எதற்காக திடீரென்று கடல் இந்த மாதிரி நீ நிறத்தில் காட்சியளிக்கிறது இதற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் என்ன என்பதை விஞ்ஞானிகள் கூறி இருக்கிறார்கள்.

விஞ்ஞானிகள் கூறியது என்னவென்றால் கடலில் ஒரு வித பாசம் இருக்கிறதாகவும் தற்போது மழை பெய்து மழைநீர் கடல் நீரோடு சேர்ந்த பிறகு அதோடு நிலா வெளிச்சமும் சேர்ந்தவுடன் அது இது போல மிளிர்வதாக கூறுகின்றனர். இது மட்டுமல்லாமல் கடலில் சிறு சிறு உயிரினங்கள் ஜெல்லி பிஷ் போன்றவர்களுடன் இந்த அரிய வகை பாசியும் சேர்ந்து நிலா வெளிச்சத்தை உள்ளிளுத்து நீல நிறமாக காட்சியளிக்கிறது என்று தெரிவித்திருக்கின்றனர்.

admin

Recent Posts

ஆர்சிபி டிஜே செய்த ‘அந்த’ ஒரு தப்பு!… கொதித்தெழுந்த சிஎஸ்கே நிர்வாகம்… பிசிசிஐ-க்கு பறந்த புகார் கடிதம்… மைதானத்தில் நடந்த ‘பகீர்’ சம்பவம்…!!!

ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…

14 minutes ago

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” ஏளனமாக பேசிய ஊர் மக்கள்… தடைகளை உடைத்து இந்திய ராணுவத்தில் இணைந்த இளைஞர்.. “நீ சாதிச்சிட்ட” குவியும் பாராட்டுக்கள்…!!

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…

19 minutes ago

“இந்த பூனைக்குட்டிக்கு உங்க பூனையே தந்தை” நீங்க தான் வளர்க்கணும்… பக்கத்துக்கு வீட்டாரின் வாக்குவாதத்தால் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற பஞ்சாயத்து…!!

பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…

25 minutes ago

சீனாவிடம் இருந்து சாட்டிலைட்டை விலைக்கு வாங்கிய ஈரான்… விண்ணில் இருந்து அமெரிக்கத் தளங்களைத் தூக்கியடித்த ‘மாஸ்டர் பிளான்’… அதிர வைக்கும் உளவுத் தகவல்கள்…!!!

சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…

28 minutes ago

மாறுவேடப் போட்டிக்காக மகன் உடல் முழுவதும் பெயிண்ட் பூசிய தாய்… கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி… உயிருக்கே ஆபத்து என கண்டிக்கும் நெட்டிசன்கள்..!!

அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…

32 minutes ago

பகீர்..! கிரிக்கெட் மேட்ச் முடிந்த சில மணி நேரங்களில்.. மகளைக் கொன்று தாயும் தற்கொலை.. நடந்தது என்ன..? வெளியான பகீர் பின்னணி..!!

பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…

36 minutes ago