Categories: சினிமா

அப்போ சிவகார்த்திகேயன் இல்லையா..? GOAT வெங்கட் பிரபுவின் அடுத்த ஹீரோ இவர்தானா…?

Spread the love

பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு கடந்த 2007 ஆம் ஆண்டு ரிலீசான சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, மாநாடு உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார்.

#image_title

கடைசியாக விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ரிலீசான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி வசூல் சாதனை படைத்தது. இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து வெங்கட் பிரபு அடுத்த படத்தை இயக்குவதாக செய்திகள் உலா வந்தது. சிவகார்த்திகேயன் தற்போது அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்போது புதிய தகவல் ஒன்று வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தான் அடுத்த படத்தை இயக்கப் போவதாக கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் ரிலீசான வேட்டையன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

#image_title

அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் பிறகு ஜெயிலர் 2 திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். அப்படி இருக்க வெங்கட் பிரபு படத்தில் ரஜினிகாந்த் எப்போது நடிப்பார் என்பது தெரியவில்லை. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Recent Posts

கார்ப்பரேட் உலகை உலுக்கிய “வேட்டை”… டிசிஎஸ் பெண் ஊழியர்களுக்கு நேர்ந்த கொடூரம்… நாசிக் பிபிஓ-வில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

நாசிக் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தின் பிபிஓ பிரிவில் பெண் ஊழியர்களுக்கு எதிராக அரங்கேறியுள்ள பாலியல் மற்றும் மத ரீதியான அத்துமீறல்கள்,…

4 minutes ago

போடு ரகிட ரகிட… ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்… தமிழக அரசின் அடுத்த அதிரடி…!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அறிவித்துள்ள மகளிர் நலத்திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில்…

12 minutes ago

“இனி அந்த சலுகை கிடையாது!”… இந்தியாவிற்கு அமெரிக்கா போட்ட ‘செக்’… ட்ரம்ப் 2.0 ஆட்டம் ஆரம்பம்… ஷாக் நியூஸ்…!

சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரக் களத்தில் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள், உலக கச்சா…

20 minutes ago

FLASH NEWS: மீண்டும் ரூ.1.15 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை… ஒரே நாளில் புதிய உச்சம்… காலையிலேயே ஷாக்…!

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…

32 minutes ago

தங்கம் ஒரு சவரன் ரூ.2 லட்சமா?.. சர்வதேச சந்தையில் நடக்கும் ‘கோல்டு பிளான்’.. கோல்ட் குரு வெளியிட்ட பகீர் தகவல்…!

தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…

35 minutes ago

“தங்கம் விலையில் திடீர் திருப்பம்”… சந்தையில் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம்… நிபுணர்கள் வெளியிட்ட பகீர் தகவல்…!

உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…

42 minutes ago