அம்மாடி…!! இது என்ன பைக்கா இல்ல காரா…!!! எத்தனை பேரு…!!! விபரீத பயணம் விளையாட்டாய்..!!

By Begam on புரட்டாதி 5, 2022

Spread the love

பயணம் செய்வது சிலருக்கு மிகவும் பிடிக்கும். சிலருக்கு பிடிக்காது. ஒரு சிலர்  மனதிற்கு பிடித்தவர்களுடன் நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அது பைக்கில் இருக்கலாம் அல்லது காரில் இருக்கலாம் ,பஸ்ஸில் இருக்கலாம் ட்ரெயின் ஆக இருக்கலாம்.

   

இயற்கை ரசித்துக் கொண்டு பயணிப்பது அனைவருக்கும் பிடித்த ஒன்று. ஆனால் சாலையில் செல்வதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளது. அதிலும் குறிப்பாக பைக்கில் இத்தனை நபர்கள் தான் இருக்க வேண்டும் என்று சில கட்டுப்பாடுகள் உள்ளன.

   

 

ஆனால் இங்கு ஒரு குடும்பம் ஒரு ஆண் பைக் ஓட்ட அதில்  இரண்டு பெண்கள், நான்கு குழந்தைகள் என  அனைவரும் ஒரே பைக்கில் அமர்ந்து பயணம் செய்வது காண்போரை  அச்சமடைய  வைத்துள்ளது. இவ்வாறு பயணிப்பது மோசமான விளைவை ஏற்படுத்தும் என்பதை அறியாமல்          இக்குடும்பம் செயல்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.