கனடா கடற்கரையில் இந்தியர்கள் என்று கூறப்படும் ஒரு குழு குளித்துக் கொண்டிருந்தபோது, வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, உள்ளூர்வாசிகள் மற்றும் இணையவாசிகள் மத்தியில் கோபத்தைத் தூண்டியுள்ளது. அதாவது வைரலான இந்த வீடியோவில், இரண்டு ஜோடிகள் சோப்பு போட்டு குளித்து கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்த நெட்டிசன்கள் ஒரு நீர்நிலையில் சோப்பு மற்றும் சுத்திகரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவது மீன்கள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று விமர்சித்து வருகின்றனர்.
இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் சோப்பு மற்றும் ஷாம்பு பயன்படுத்தி குளித்து சுத்தம் செய்வதை இந்த வீடியோ காட்டுகிறது. கடற்கரையில் இருந்த ஒருவர் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் உள்ளூர்வாசிகளும் நெட்டிசன்களும் அவர்களை இந்தியர்கள் என்று குற்றம் சாட்டி வருகிறார்கள். ஆனால் அந்த மக்கள் குழு இந்தியர்களா இல்லையா என்பது சரியாக தெரியவில்லை.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…