“இரும்பு கம்பியால் தாக்குதல்?… CWC செட்டில் ரத்தக் கறை.. திவாகர் புகாரால் கதிகலங்கிய புகழ், மாகாபா… ஷாக்கிங் வீடியோ…!

Spread the love

சமூக வலைதளங்களில் பிரபலமான ‘வாட்டர் மெலன்’ திவாகர், சென்னை நசரத்பேட்டை காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் தனியார் தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சி படப்பிடிப்பின் போது, தன்னுடன் பணியாற்றிய மாகாபா ஆனந்த், கானா வினோத், புகழ் மற்றும் அசார் ஆகியோருடன் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மோதலின் போது அவர்கள் இரும்பு கம்பியால் தன்னைத் தாக்கியதில் காயம் ஏற்பட்டதாகக் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திவாகர் தனது புகாரில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் புகழ் மற்றும் கானா வினோத் ஆகியோர் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். திவாகரின் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ள அவர்கள், சுய விளம்பரத்திற்காகவே அவர் இது போன்ற பொய்யான புகாரை அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாகத் தேவைப்பட்டால் தங்கள் தரப்பிலும் புகார் அளிக்கத் தயாராக இருப்பதாக அவர்கள் போலீசாரிடம் கூறியுள்ளனர். தற்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த போலீசார், இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Nanthini

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

3 மணத்தியாலங்கள் ago

“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…

3 மணத்தியாலங்கள் ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

3 மணத்தியாலங்கள் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

3 மணத்தியாலங்கள் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

3 மணத்தியாலங்கள் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

3 மணத்தியாலங்கள் ago