BIG ALERT: Digital தங்கம் வாங்குபவரா நீங்க..? SEBI வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு…!!

Spread the love

தங்கத்துக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. விலை உச்சத்தில் இருந்தாலும் அனைத்து தரப்பு மக்களும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுவது இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது .  இதற்கிடையில் டிஜிட்டல் முறையில்  டிஜிட்டல் கோல்ட் வாங்கும் போக்கு இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிஜிட்டல் தங்கம் வாங்குபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்திய பங்குச் சந்தை மேற்பார்வையாளர் அமைப்பு SEBI அறிவுறுத்தியுள்ளது.

அதாவது பதிவு செய்யப்படாத தளங்கள் மற்றும் செயலிகள் மூலமாக டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது அல்ல. தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் தங்க ஒப்பந்தங்கள், தங்கம் சார்ந்த ETF-கள் மற்றும் Electronic Gold Receipts போன்ற சட்டபூர்வமான வழிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Soundarya

Recent Posts

“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்ட ராகுல்”…. வெளுத்து வாங்கிய முரசொலி… தமிழ்நாட்டில் திமுக போட்ட மெகா ஸ்கெட்ச்….!

தமிழக அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் அதிரடியான திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த…

3 minutes ago

100% ரிஸ்க்…. டெல்லி ஆதரவு இல்லாமலேயே அண்ணாமலை ஆடும் ஆட்டம்… இது தான் அந்த பிளான் ‘B’ அரசியலா?… தமிழக அரசியலில் இதுவரை யாரும் பார்த்திராத ட்விஸ்ட்..!

பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, "சாமானியன்" என்ற புதிய முகமூடியோடு தன் அரசியல் பயணத்தைத் தனித்துப் பிரகடனப்படுத்தியுள்ளார் அண்ணாமலை. டெல்லி…

15 minutes ago

மனித இனம் அழியப்போகிறதா..? தனக்குத்தானே வாரிசை உருவாக்கும் ஏஐ… உறைந்துபோன விஞ்ஞானிகள்…!!

திரைப்படங்களில் வருவது போல, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று…

22 minutes ago

ஆதவ் அர்ஜுனா சொன்னது பலித்தது… விஜய் முன்னிலையில் கொத்து கொத்தாக இணையும் ‘3 மாஜி அமைச்சர்கள், 9 எம்.எல்.ஏக்கள்’… பனையூரில் இன்று நடக்கும் அந்த ‘பிரம்மாண்ட’ சம்பவம்….!

தமிழக அரசியல் களம் மீண்டும் ஒரு அதிரடித் திருப்பத்தைக் கண்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களும்,…

22 minutes ago

#BREAKING: “பாஜக-வில் அடுத்த விக்கெட் காலி”…. கை, தலையில் கட்டுடன் சிரித்த அந்தப் பிரபலம்… சற்றுமுன் வெளியான அறிக்கை…. ஆடிப்போன அரசியல் கட்சிகள்….!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியில் இருந்து விலகி, சாமானிய மக்களுக்கான புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ள நிலையில்,…

26 minutes ago

“விஜய் கட்சி எம்.எல்.ஏ ஓட்டுக்கு ரூ.2000 கொடுத்தாரா..? சொந்தக் கட்சி வேட்பாளரே போட்ட வெடிகுண்டு… அலறும் தவெக…!”

சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ லட்சுமணன், தேர்தலுக்கு முன்பாக…

28 minutes ago