Categories: சினிமா

என்ன பாரு ஒரே குஜால் தான் போல.. தாய்லாந்தில் பீச் பார்ட்டியில் என்ஜாய் பண்ணும் VJ பார்வதி.. வீடியோ வைரல்..!

Spread the love

Youtube சேனல் மூலமாக தொகுப்பாளினியாக அறிமுகமாகி அதன் பிறகு ஜீ தமிழில் ஒலிபரப்பாகி வந்த சர்வைவர் தமிழ் சீசன் 1 போட்டியில் போட்டியாளராக பங்கேற்றவர் விஜே பாரு. இவரின் பேட்டி என்றாலே சற்று வித்தியாசமாக தான் இருக்கும். அடல்ட் ஒன்லி கேள்வியாக கேட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

#image_title

அது மட்டும் இல்லாமல் சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மேலும் கவர்ந்து வைத்திருக்கின்றார். நடிகை ஹன்சிகா நடிப்பில் வெளியான மை3 என்ற வெப் சீரியஸில் அவரின் தோழியாகவும் நடித்திருந்தார். தற்போது தன்னுடைய 28 வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கின்றார்.

#image_title

இதனை தாய்லாந்தில் பார்ட்டி, டிஜே என்று ஆட்டம் பாட்டத்துடன் அவர் கொண்டாடிய வீடியோவை  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார். இதை பார்த்த பலரும் அவரின் உடையை பார்த்து கழுவி ஊற்றி வருகிறார்கள். ஒரு சிலர் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

நாளை வாக்குப்பதிவு: வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா..? இதோ மொபைலில் சரிபார்க்கும் எளிய வழி..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்வது எப்படி மற்றும்…

44 seconds ago

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..! த்ரிஷா கொடுத்த அதிரடி குட் நியூஸ்.. குஷியில் ரசிகர்கள்..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா, சினிமாவில் இருந்து விலகப்போவதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய படத்தில்…

11 minutes ago

விலை போனதா மனிதநேயம்..? துடிதுடிக்க அடித்துக் கொல்லப்பட்ட சமையல் கலைஞர் – வீடியோ எடுத்து வேடிக்கை பார்த்த நண்பர்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

மதுபோதை தகராறைத் தடுத்து நிறுத்த முயன்ற 38 வயது சமையல் கலைஞர் சுமன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கேரளா…

14 minutes ago

நான் உன்னை விட்டு பிரிஞ்சி போனா என்ன பண்ணுவ..? தாய் கேட்ட அந்த கேள்வி… குழந்தை சொன்ன உருக்கமான பதில்… கியூட் வீடியோ வைரல் ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு தாய் தனது மூன்றரை வயது சிறுவனிடம், "நான் உன்னை…

37 minutes ago

BREAKING: தங்கப்பிரியர்களுக்கு குட் நியூஸ்..! கிராமுக்கு ரூ. 50 குறைந்து சவரன் ரூ. 1.14 லட்சத்திற்கு விற்பனை..!!

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 22) சற்று சரிவைக் கண்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன்…

40 minutes ago

போலி வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி.. இனி AI வீடியோக்களில் ‘AI Generated’ லேபிள் கட்டாயம்… இனிமே யாரும் ஏமாற்ற முடியாது… மத்திய அரசு அதிரடி..!!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வீடியோக்களில், அது 'AI-ஆல் உருவாக்கப்பட்டது' (AI Generated) என்ற லேபிளை வீடியோவின்…

57 minutes ago