Youtube சேனல் மூலமாக தொகுப்பாளினியாக அறிமுகமாகி அதன் பிறகு ஜீ தமிழில் ஒலிபரப்பாகி வந்த சர்வைவர் தமிழ் சீசன் 1 போட்டியில் போட்டியாளராக பங்கேற்றவர் விஜே பாரு. இவரின் பேட்டி என்றாலே சற்று வித்தியாசமாக தான் இருக்கும். அடல்ட் ஒன்லி கேள்வியாக கேட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

#image_title
அது மட்டும் இல்லாமல் சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மேலும் கவர்ந்து வைத்திருக்கின்றார். நடிகை ஹன்சிகா நடிப்பில் வெளியான மை3 என்ற வெப் சீரியஸில் அவரின் தோழியாகவும் நடித்திருந்தார். தற்போது தன்னுடைய 28 வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கின்றார்.

#image_title
இதனை தாய்லாந்தில் பார்ட்டி, டிஜே என்று ஆட்டம் பாட்டத்துடன் அவர் கொண்டாடிய வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார். இதை பார்த்த பலரும் அவரின் உடையை பார்த்து கழுவி ஊற்றி வருகிறார்கள். ஒரு சிலர் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram
