திமுகவை எதிர்த்தவங்க வரலாறு காணாம போயிட்டாங்க… தமிழகத்துக்கு இதுதான் நல்லது – விசிக திருமாவளவன்..!!

By Soundarya on ஐப்பசி 23, 2025

Spread the love

செங்கல்பட்டில் இன்று (அக்.23) நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டதில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் திமுகவுக்கு முட்டு கொடுப்பதாக கூறப்படுவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதாவது “சாயும் நிலையில் உள்ள கட்சிக்கே முட்டுக் கொடுக்க முடியும். ஆனால், திமுகவோ 6-வது முறையாக ஆட்சியில், அசுர பலத்துடன் உள்ளது.

திமுகவை எதிர்த்தவர்கள் வரலாறு காணாமல் போனதுதான் உண்மை. திமுக vs அதிமுக எனும் இரு துருவ அரசியல் தான் தமிழகத்துக்கு நல்லது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.