அலையாத்தி காடுகளை காக்க அரசு எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், கடல்சால் கல்லூரி எதுவும் நாகையில் இல்லை என்றும் விஜய் பேசியது தவறான தகவல் என்று தமிழக அரசின் தகவல் சரிபார்பகம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் தகவல் சரி பார்ப்பகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அலையாத்தி காடுகளை காக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கடல்சால் கல்லூரி எதுவும் நாகையில் இல்லை என்றும் விஜய் பேசியது தவறான தகவல்.
தமிழ்நாடு அரசின் முயற்சியால் கடந்த 2021 ஆம் வருடத்தில் 45 சதுர கிலோ மீட்டராக இருந்த அலையாத்தி காடுகள் இன்று 90 சதுர மீட்டர் ஆக பெருகி உள்ளது. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் நாகையில் இயங்கி வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…