Categories: சினிமா

அடிச்சுது ஜாக்பாட்…கார்த்தியின் 27- வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை..

Spread the love

நடிகர் சூர்யாவின் சகோதரரான கார்த்தி ”பருத்திவீரன்” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே தேசிய விருது படமாக அவருக்கு அமைந்தது. இதைத்தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். இதை தொடர்ந்து மெட்ராஸ், தோழா, தீரன், கைதி என வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து பிரபலமானார்.

சிறந்த கதை தேர்வு, அருமையான நடிப்பு என மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார் கார்த்தி. இவர் நடிப்பில் மட்டும் இந்த வருடம் மூன்று படங்கள் வெளியாகியுள்ளது. அவை பொன்னியின் செல்வன், விருமன் மற்றும் சர்தார் இந்த மூன்று படங்களுமே வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.

இதைத்தொடர்ந்து ‘ குக்கூ’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கார்த்தியின் 25-வது படமான ஜப்பான் திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தது. இதைத்தொடர்ந்து அடுத்து தனது 26-வது படமாக நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியாரே’ என்ற படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி தனது 27-வது படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அரவிந்த் சாமி இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். மேலும் இத்திரைப்படத்தில் மேலும் இத்திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில்  ‘ஈரமான ரோஜாவே’ சீரியலில் பிரியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுவாதி கொண்டே நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. தற்பொழுது இந்த செய்தி அவரது ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Begam

Recent Posts

BREAKING: தவெக MLA ராஜினாமா?… சொந்த கட்சி நிர்வாகியே போட்ட வெடிகுண்டு புகாரால் பரபரப்பு…. விஜய்க்கு அடுத்த ஷாக்…!

சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…

4 minutes ago

“சபை முடிஞ்சிருச்சுன்னு டிவில பார்த்தா அமைச்சர் பேசிக்கிட்டிருக்கார” உதயநிதி வைத்த குற்றச்சாட்டு.. சபாநாயகர் கொடுத்த அதிரடி ‘ட்விஸ்ட்’..!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…

6 minutes ago

சட்டமன்றத்தில் விஜய் ருத்ரதாண்டவம்..! “Evils பற்றி Devils பேசக் கூடாது” முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சைகையைச் செய்து காட்டி முதல்வர் விஜய் அதிரடி..!!!

தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…

13 minutes ago

“கடந்த 9 மாசமா சட்டம் ஒழுங்கு DGP-யே தமிழ்நாட்டுல இல்ல” திமுக ஆட்சியின் அலட்சியத்தை அம்பலப்படுத்திய CM விஜய்…!!

சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…

16 minutes ago

மக்கள் பணத்தை தொட்ட யாரையும் சும்மா விட மாட்டோம்… ஊழல் ஒன்னு ஒன்னா வெளியே வரும்… ஏன்பா பயந்து நடுங்குறீங்க..? சட்டசபையை அதிர வைத்த முதல்வர் விஜய்..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

20 minutes ago

BREAKING: முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. திமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

23 minutes ago