Categories: சினிமா

விஜய் டிவி சிறகடிக்க ஆசை நாயகனுக்கு விரைவில் டும் டும் டும்… பொண்ணு இந்த சீரியல் நடிகை தானா…!

Spread the love

விஜய் டிவியில் பல வெற்றிகரமான தொடர்கள் வந்திருக்கிறது. அதில் தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பையும் டிஆர்பி யில் முதலிடத்தில் இருப்பதுதான் சிறகடிக்க ஆசை தொடர். நாயகன் குடும்பத்தாருடன் போடும் சண்டைகள் அன்றாட நிகழ்வுகள் போன்றவற்றை இந்த சிறகடிக்க ஆசை தொடர் கதை கொண்டு செல்கிறது.

இந்த சிறகடிக்க ஆசை தொடரில் நாயனாக வெற்றி வசந்த் நாயகியாக கோமதி, சல்மா அருண், சுந்தர்ராஜன் போன்றோர் நடித்திருக்கின்றனர். வெற்றி வசந்திற்கு விஜய் டிவியில்துதான் முதல் சீரியல். என்ன தான் பொழுதுபோக்கு துறையில் பணியாற்றினாலும் வெற்றி வசந்த் இந்த சிறகடிக்க ஆசை தொடர் மூலம் மிகவும் பிரபலம் அடைந்திருக்கிறார். பெண்களின் ஆதரவு இவருக்கு அதிகமாக உண்டு.

டி ஆர் பி எல் நம்பர் ஒன் ஆக திகழ்ந்து வருகிறது சிறகடிக்க ஆசை தொடர். வெற்றி வசந்த்திற்கு ஏராளமான ரசிகர்கள் ரசிகைகள் இருக்கின்றனர். இவரை சின்ன திரையின் விஜய் சேதுபதி என்றும் அழைக்கின்றனர். விஜய் சேதுபதி போலவே இவர் தனது அவ்வளவு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். முதல் தொடரின் மூலமாக பிரபலம் அடைந்திருக்கிறார் வெற்றி வசந்த்.

தற்போது நடிகர் வெற்றி வசந்த் தனக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்திருக்கிறார். அவர் திருமணம் செய்ய போகும் நபர் விஜய் டிவியின் பொன்னி தொடரில் நடிக்கும் நாயகி வைஷ்ணவி ஆவார். இது அவர் ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் இவர்களுக்கு திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மக்கள் என அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

admin

Recent Posts

திமுக தோல்வியால் உஷாரான அகிலேஷ் யாதவ்!… “இனி அவங்க வேண்டாம்”… உத்தரப் பிரதேச அரசியலில் திடீர் பூகம்பம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில், பாஜகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அகிலேஷ் யாதவ்…

11 seconds ago

“ஆதரவு தரலைனா கட்சி காலி?”… விஜய்க்கு மற்ற கட்சிகள் ஓடி ஓடி ஆதரவு தருவது ஏன்?… பின்னணியில் இருக்கும் டெல்லி ஸ்கெட்ச்…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், பெரும்பான்மைக்குத் தேவையான 10 இடங்களுக்குப் பல்வேறு கட்சிகள்…

11 minutes ago

திமுக கூட்டணியில் சலசலப்பு..? காங்கிரஸை வறுத்தெடுத்த “டி.கே.எஸ். இளங்கோவன்”.. பின்னணி என்ன..?

திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலை குறித்து விமர்சன ரீதியான கருத்துக்களை முன்வைத்துள்ளார். காங்கிரஸ்…

20 minutes ago

“நான் ராஜினாமா பண்றேன்..!” தமிமுன் அன்சாரி சொன்னதும்.. ஸ்டாலின் சொன்ன அந்த ‘ஒரே’ வார்த்தை… பரபரக்கும் அரசியல் களம்…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் சென்னை மண்டலத்தில் விஜய் தலைமையிலான தவெக அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சென்னையில் உள்ள 16…

23 minutes ago

தமிழக அரசியலே ஷாக்..! தேர்தலுக்கு முன்பே தவெக – காங்கிரஸ் ரகசியக் கூட்டணி..? உண்மையை உடைத்த எஸ்.ஆர்.எஸ். இப்ராஹிம்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஐடி விங்குடன் இணைந்து காங்கிரஸ் கட்சி பணியாற்றியதாக வெளியான…

27 minutes ago

நொடிக்கு நொடி பரபரப்பு.! எடப்பாடி இல்லத்தில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி அவசர ஆலோசனை… தவெக ஆட்சிக்கு ஆதரவா..? தமிழக அரசியலில் திடீர் திருப்பம்..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தொங்கு சட்டசபை (Hung Assembly) ஏற்பட்டுள்ள சூழலில், அதிமுக-வின் அடுத்தகட்ட நகர்வு…

29 minutes ago