#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளம்பரம் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9- ஆம் தேதி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் இருக்கும் ரெசார்ட்டில் கோலாகலமாக நடைபெற்றது.
அவர்களது திருமண வீடியோ தளத்தில் டாக்குமென்டரியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். குழந்தைகளுக்கு இரண்டு வயது ஆகிவிட்டது. ஆனால் இன்னும் திருமண டாக்குமென்டரி படம் வெளியாகவில்லை.
அதற்கு தனுஷ் தான் காரணம் எனவும் கூறுகின்றனர். இந்த நிலையில் நயன்தாரா மற்றும் விகனேஷ் சிவனின் திருமண வீடியோவை நெட் பிளிக்ஸ் ரிலீஸ் செய்யாமல் இருக்க தனுஷ் தயாரிப்பில் வெளியான நானும் ரவுடிதான் படத்தின் சில காட்சிகளை உபயோகப்படுத்தியதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
ஏனென்றால் தனுஷ் அதற்கான என்ஓசியை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். ஒரு வழியாக நயன்தாரா பேசி தனுஷை சம்மதிக்க வைத்து அந்த பிரச்சனையை தீர்த்து விட்டார். இதனால் விரைவில் netfix ஓடிடி தளத்தில் நயன்தாராவின் திருமண வீடியோ ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியாகி உள்ளது. அநேகமாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருமண வீடியோ ரிலி ஆகும் என எதிர்பார்க்கபடுகிறது.
தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடம், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின்…
தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கிய நாள் முதலே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று இரவு 7 மணி…
தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற விஜய் சரவணன், கையில் பீர் பாட்டிலுடன்…
நடிகை த்ரிஷா தனது பிறந்தநாளை மே 4-ம் தேதி கொண்டாடினார். அதே நாளில் நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்'…
தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய பரபரப்பான சூழலில், அதிமுக-வின் மூத்த தலைவர்களான சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களின் போது, தமிழக வெற்றிக் கழகத்தினர் பேரறிஞர் அண்ணாவின் சிலையின் கையில் தங்கள் கட்சியின்…