Categories: சினிமா

நம்ம விஜய் டிவி நாஞ்சில் விஜயனா இது…? காமெடிய தவிர பயங்கரமான மேடை பேச்சாளரா..? பலரும்பர்த்திராத (வீடியோ)

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் இடையே பெரும் மாபெரும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி ‘சிரிச்சா போச்சு’. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெரும் கஷ்டத்தில் இருப்பவர்களின் வயிறு குலுங்க சிரிக்க வைப்பவர் நாஞ்சில் விஜயன்.

மேலும் இவர் பெருமளவில் பெண் வேடமிட்டு காமெடியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். இதை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று தனது திறமையை நிரூபித்தார். தற்பொழுது இவர் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார்.

இவர் தனது விடாமுயற்சியால் விஜய் டிவியில் மிகப் பிரபலமான காமெடியனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து இவருக்கு வெள்ளி திரையிலும் வாய்ப்பு கிடைக்க சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அதேசமயம் பல விமர்சனங்களை முன்வைத்து அடிக்கடி சர்ச்சையிலும் சிக்கி மாட்டிக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நாஞ்சில் விஜயனுக்கு  திருமணம் நடந்து முடிந்தது.  இத்திருமணத்தில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நாஞ்சில் விஜயன். இவர் தற்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் சன் தொலைக்காட்சியில் ஒரு மேடை பேச்சாளராக பேசிய பலரும் பார்த்திடாத வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.  இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

“உடலில் நெளிந்த புழுக்கள்…” மரணப்பிடியில் சிக்கி தவித்த முதியவர்… கடவுளாக வந்து உயிரைக் காப்பாற்றிய வாலிபர்… கண்கலங்க வைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்..!!

டெல்லியின் பளபளப்பான ஆடம்பர நகர வாழ்க்கைக்கு நடுவே, முதியவர் ஒருவர் ஆதரவின்றிச் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். போதிய பராமரிப்பும் உணவும்…

6 minutes ago

“ஸ்டீயரிங்கை தொட்டுக் கும்பிட்டு கண்ணீர்…” பணி ஓய்வு நாளில் பஸ்சுக்கு முத்தம் கொடுத்து விடைபெற்ற டிரைவர்… கேரளாவில் நெகிழ வைக்கும் வீடியோ வைரல்…!!

கேரள மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் இடுக்கி மாவட்டம் குமளி டிப்போவில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தவர் பால் குரியன். இவர்…

13 minutes ago

கோடாரி, வாளுடன் வாலிபரை தாக்க பாய்ந்த கும்பல்… தடுக்க முயன்ற பெண்… இணையத்தில் வைரலாகும் பயங்கர வீடியோ…!!

சமூக வலைத்தளங்களில் கோடாரி மற்றும் வாள் போன்ற கூர்மையான ஆயுதங்களுடன் இளைஞர் ஒருவரைத் தாக்கப் பாயும் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ…

26 minutes ago

அடபாவிங்களா…! காதலிக்காக மருத்துவமனை சென்ற வாலிபர்… வார்டில் ஒலித்த அந்த ஒரு பாட்டு… ஆஸ்பத்திரி பெட்டில் நடந்த விபரீத டுவிஸ்ட்…!!

காதலில் விழுந்தவர்கள் செய்யும் வேடிக்கையான குளறுபடிகளுக்கு என் நண்பன் ஒருவனின் வாழ்க்கையில் நடந்த சம்பவமே சிறந்த உதாரணம். அவனுக்குக் காரம்…

53 minutes ago

“திருவிழா முடியட்டும் கல்யாணம் பண்ணிக்கிறேன்!”… மாயமானதாக நாடகமாடிய காதலன்… 7 மாத கர்ப்பிணியை மூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய கொடூரம்…!!

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே தானகுட்டிவளவு பகுதியில் உள்ள விவசாயக் கிணறு ஒன்றில், சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் அழுகிய…

1 மணத்தியாலம் ago

“அய்யோ காப்பாத்துங்க..!” அதிவேகத்தில் வந்த கார்… நடுரோட்டில் அலறல் சத்தம்… கல்லூரி மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு கல்லூரி மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பொத்தேரியில் உள்ள தனியார்…

1 மணத்தியாலம் ago