Categories: சினிமா

‘குட் நைட்’ பட நடிகர் ரமேஷ் திலக்கின் அழகிய குடும்பத்தை பாத்துருக்கீங்களா…? வெளியான அழகிய புகைப்படங்கள்…

Spread the love

சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘குட் நைட்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ரமேஷ் திலக். இவர் சூது கவ்வும், வாயை மூடி பேசவும், டிமாண்டி காலனி, ஒரு நாள் கூத்து, காக்கா முட்டை, காலா, டிக் டிக் டிக் என பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

இவர் ஆரம்பத்தில் சினிமாவில் நடிப்பு எல்லாம் எனக்கு வராது என்று நினைத்து வானொலித் தொகுப்பாளராக பணிபுரிந்தார். அப்போது அவருக்கு குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க ‘தோட்டா என்ன விலை’ என்ற ஷார்ட் பிலிமில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து சினிமாவிலும் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததால் தற்பொழுது வரை அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி வருகின்றார்.இவர் கடந்த 2018ம் ஆண்டு ஆர் ஜே நவலெட்சுமியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்க ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் ரமேஷ் திலக். தற்பொழுது இவரின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

சேற்றுக்குள் புதைந்த ராட்சச லாரிகள்… மூக்கை துளைக்கும் துர்நாற்றம்… வெள்ளத்தின் மையப்பகுதிக்குள் நுழைந்த இந்திய இளைஞர்… நேபாளத்தில் நடந்த நெஞ்சை உலுக்கும் கோரம்…!!

நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பயங்கரமான திடீர் வெள்ளப்பெருக்கு பெரும் பொருட்சேதத்தையும் உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கோரமான இயற்கை பேரிடரின் விளைவுகளை…

52 seconds ago

“கண்ணா நீ தூங்கடா”… பேரவை நடந்துகொண்டிருக்கும் போதே தூங்கிய அதிமுக எம்.எல்.ஏ…. சட்டசபையில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்…!

தமிழக சட்டமன்றத்தில் நேற்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் மிக விறுவிறுப்பாக…

3 minutes ago

ஐயோ கடவுளே… பாவம் புள்ளங்க… அரசுப் பள்ளியில் வகுப்பறையில்… தீடீரென கூரை சரிந்து விழுந்து… 6 குழந்தைகள் படுகாயம்… கர்நாடகாவில் பரபரப்பு…!

கர்நாடக மாநிலம் பாகல்கோட் தாலுக்காவில் உள்ள முகலோலி தாண்டா அரசுப் பள்ளியில், புதன்கிழமை அன்று வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத…

4 minutes ago

“வாவ்”… கியூட் ரியாக்‌ஷன்… ஹோட்டல் மாடியில் ஹெலிகாப்டர்?… வாயடைத்து நின்ற குழந்தை… மும்பையில் நடந்த ஆச்சரியம்…!!

மும்பையின் கோரேகாவ் பகுதியில் அமைந்துள்ள வெஸ்டின் ஓட்டல் கட்டிடத்தின் மேல்தளத்தில் ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்கி, மீண்டும் புறப்படுவதை சிறு குழந்தை…

8 minutes ago

“ஆட்சியை கவிழ்க்க ஒரே ஒரு போன் கால் போதும்”…. “தூக்கியெறியப்படும் ஆட்சி?”… காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ-க்களால் முதலமைச்சர் விஜய்க்கு வந்த பேரதிர்ச்சி…!

தமிழக அரசியலில் தவெக - காங்கிரஸ் கூட்டணியிடையே வெடித்துள்ள பிரதமர் வேட்பாளர் குறித்த வார்த்தை மோதல் தற்சமயம் பெரும் பரபரப்பை…

12 minutes ago

“லிப்ட் தானே கொடுத்தேன்…” மனைவி, வாலிபரை தாக்கிய கணவன்… நடுரோட்டில் ரகளை… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள பஹேடி காவல் எல்லைக்குட்பட்ட நகரி பைபாஸ் சாலையில் நடுரோட்டில் வைத்து நடந்த…

13 minutes ago