BREAKING: “A LION IS ALWAYS A LION” சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வரும்… TVK தலைவர் விஜய் அதிரடி..!!

By Soundarya on ஆவணி 21, 2025

Spread the love

மதுரை மாநாடு கோலாகலமாக தொடங்கியுள்ளது. மாநாட்டில் தற்போது விஜய் பேசி வருகிறார். அதில், “சிங்கம் எப்பவும் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வரும். வேடிக்கை பார்க்க வராது. அப்படியே வரும்போதும் உயிரோடு இருக்கும் தன்னைவிட பெரிய மிருகத்தை தான் வேட்டையாடும். அப்பவும் எவ்வளவு பசி இருந்தாலும் உயிர் இல்லாத கெட்டுப் போனதை தொட்டுக் கூட பார்க்காது. சிங்கத்துக்கு கூட்டத்தோடு இருக்கவும் தெரியும். தனியா தனித் தன்மையோட இருக்கவும் தெரியும். A LION IS ALWAYS A LION என்று தவெக தலைவர் விஜய் மாநாட்டில் பேசியுள்ளார்.