#image_title
தமிழ் திரையுலகில் மிகவும் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தளபதி விஜய் என்று அழைக்கப்படுகிறார். இவர் தற்போது கோட் படத்தில் பிசியாக இருக்கிறார். இந்த படத்தையடுத்து எச்.வினோத் இயக்கம் தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். நடிகர் விஜய் தற்போது அவருடைய 68வது படமான கோட் படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துவிட்டார். தற்போது தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இதுதான் இவருடைய கடைசி படம் என்று அறிவித்துள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
#image_title
ஏனெனில் அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார். இதற்கான வேளைகளில் மும்முரமாக எட்டுப்பட்டு வந்த நிலையில் தற்போது அடுத்த 2026 தேர்தலில் களமிறங்கவுள்ளார்.
#image_title
இதற்காக விஜய் கடுமையாக முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் தவெக கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் எதிர்பார்த்து காத்திருந்த TVK முதல் மாநாடு இன்று நடைபெறுகிறது. விக்ரவாண்டியில் கூட்டம் அலைமோதுகிறது.
#image_title
அந்த அளவிற்கு கூட்டம். தற்போது மாநாடு தொடங்கிவிட்டது. தவெக மாநாட்டில் குட்டிக் கதையுடன் பேச்சை தொடங்கிய விஜய், குழந்தையின் முன்பு ஒரு பாம்பு படமெடுத்தால் என்ன நடக்கும். அந்த குழந்தை தன் அம்மாவை பார்த்த அதே சிறிபிடன் அந்த பாம்பையும் சிரிச்சிகிட்டே கையில பிடிச்சி விளையாடும். இன்னைக்கு அந்த பாம்புதான் அரசியல்.. பாம்பை கையில் பிடித்து விளையாட ஆரம்பிச்சிருக்கேன் உங்கள் நான் என்று பேசியுள்ளார்.
கொளத்தூர் மேற்கு திமுக இளைஞரணி அமைப்பாளர் திலீப் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் திமுகவிலிருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக)…
திருமணமான முதல் இரவிலேயே மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு புதுப்பெண் ஒருவர் விசித்திரமான மிரட்டல் விடுத்த அதிர்ச்சி சம்பவம் பெரும்…
அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களுக்கு இடையே, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (இபிஎஸ்)…
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் அடுத்த 3 மாதங்களுக்குள் லஞ்சத்தை ஒழிக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு…
தமிழ் திரையுலகில் முன்னணி பின்னணி பாடகியாக விளங்கும் ஸ்வாகதா கிருஷ்ணன், பிரபல இசையமைப்பாளர் ஒருவர் மீது அண்மையில் அடுக்கடுக்கான பாலியல்…
தமிழ்நாட்டில் மே 2026 மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை ₹1,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வெற்றிகரமாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம்…