Categories: சினிமா

அச்சு அசல் தளபதியே தான்… சேலத்தில் திருமண நிகழ்ச்சிக்கு மாஸ் என்ட்ரி கொடுத்த விஜயின் மகன்… வைரலாகும் வீடியோ…!!!

Spread the love

நடிகர் விஜய் தற்போது தன்னுடைய 69ஆவது திரைப்படத்தில் நடித்து வருகின்றார். கே வி என் ப்ரொடக்சன் நிறுவனம் தயாரித்து வரும் இந்த திரைப்படத்தை எச்.வினோத் இயக்கி வருகின்றார் . இந்த படத்திற்கு அனிரூதி இசையமைக்கும் நிலையில் ஜனநாயகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கின்றார். படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய பட குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் விஜய் தன்னுடைய கட்சி வேலைகளையும் கவனித்து வருகின்றார். விஜய் சினிமாவில் இருந்த விலங்குவதால் ரசிகர்கள் வருத்தமடைந்தாலும் அவருடைய மகன் தமிழ் சினிமாவில் இயக்குனராக கால் பதிக்க உள்ளார்.

அதற்கான ஏற்பாடுகள் முன்பே தொடங்கி இருந்த நிலையில் லைகா தயாரிக்க முன்வந்து படத்தை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த படத்தில் கதாநாயகனாக சந்தீப் கிசன் நடிக்கின்றார். படத்தின் படப்பிடிப்பும் தொடங்கி சில நாட்கள் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படியான நிலையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் நேற்று சேலத்திற்கு வருகை தந்துள்ளார். பாமகவின் கௌரவ தலைவர் ஜிகே மணி இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க ஜேசன் சஞ்சய் வந்துள்ளார். பொதுவாகவே இதற்கு முன்னாடி எந்த வெளி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத விஜயின் மகன் பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்துள்ளது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும் அவர் சென்னையில் இருந்து சேலத்திற்கு விமானத்தில் வந்திருந்த நிலையில் தமிழகம் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் அந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். விஜய்க்கு பதிலாக விஜயின் மகன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. முதலில் விஜய் மகனை பார்த்த பலரும் விஜய் தான் வந்துள்ளார் என்று நினைத்துள்ளனர். பார்ப்பதற்கு ஆட்சி வாசல் விஜய் போலவே இருந்ததால் ரசிகர்கள் பலரும் விஜய் தான் என நினைத்தனர். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

10 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

10 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

11 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

11 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

11 மணத்தியாலங்கள் ago