தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர் தான் நடிகை பிரியா ஆனந்த். சென்னையில் பிறந்து வளர்ந்த இவருடைய அம்மா ஆந்திராவை சேர்ந்தவர். சிறு வயது முதலே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை பிரியா ஆனந்துக்கு இருந்துள்ளது. நடிகையாக வேண்டும் என்று நினைக்காமல் இயக்கத்தில் தான் அதிக ஆர்வம் இருந்துள்ளது. நடிகையாக மாற வேண்டும் என்று அவர் ஒருபோதும் நினைத்தது கிடையாது. இதனால் பத்திரிக்கை தொடர்பான படிப்பை படித்து முடித்த அவர் ஒரு கட்டத்தில் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார்.
அப்படியே சினிமாவிலும் நடிக்க தொடங்கினார். இவர் வாமனன் என்ற தமிழ் திரைப்படத்தில் தான் முதல் முதலாக சினிமாவில் அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தில் ஜெய் ஹீரோவாக நடித்திருந்தார். அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என்று மாறி மாறி நடிக்க தொடங்கினார். எதிர்நீச்சல், அரிமா நம்பி, வணக்கம் சென்னை மற்றும் வை ராஜா வை என பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். விஜயின் லியோ திரைப்படத்தில் கூட கௌதம் மேனனின் மனைவியாக இவர் நடித்திருந்தார்.
பிரசாந்த் ஹீரோவாக நடித்த அந்தகன் திரைப்படத்திலும் இவர் தான் கதாநாயகியாக நடித்துள்ளார். சில ஹிந்தி திரைப்படங்களிலும் பிசியாக நடித்து வருகின்றார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்து வரும் இவர் இணையத்திலும் எப்போதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம். அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வரும் இவர் தற்போது சேலையில் கடற்கோரையோரம் நடைபோடும் வீடியோவை பகிர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
மெக்ஸிகோ நாட்டில் நேரலைத் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது தொகுப்பாளர் ஒருவர் ஆத்திரத்தில் ட்ரோன் கேமராவை எட்டி உதைத்ததில், அது பாய்ந்து…
அசாம் மாநிலத்தில் குழந்தைத் திருமண முறையை முற்றிலும் ஒழிப்பதற்காக அம்மாநில அரசு மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கையில் இதுவரை 537…
பிரபல முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் சுமார் 60,000 ஊழியர்களை விருப்ப ஓய்வு திட்டம் மூலம் ஆட்குறைப்பு செய்ய…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் சாலைப் போக்குவரத் நெரிசலைத் தவிர்ப்பதற்காகப் பாதசாரிகள் நடக்கும் பிளாட்பாரத்தில் பைக் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு,…
சாலையோரத்தில் கை கால்கள் முடங்கி நடக்க இயலாதவர் போல நடித்துப் பிச்சை எடுத்து வந்த நபர் ஒருவரிடம், "சிகிச்சை அளிக்க…
சென்னையில் கூலி வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட் பூஜை பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது ஒரு…