Categories: சினிமா

அவரு இல்லனா “மாஸ்டர்” படத்துல நடிச்சிருக்கவே மாட்டேன்… நான் பேசினத பார்த்து சிரிச்சிட்டாரு… விஜய் குறித்து பேசிய விஜய்சேதுபதி..!

Spread the love

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் அடுத்தடுத்து படங்களில் தன்னை இணைத்து சிறப்பான ஹிட்களை கொடுத்து வருகின்றார்.  முன்னணி நடிகர், தயாரிப்பாளர், பாடகர்,  நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகங்களைக் கொண்டவர். பின்னணியில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கிய விஜய் சேதுபதி 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். தற்போது விடுதலை 2 படத்தில் நடித்து வருகின்றார்.

கடந்த பொங்கல் பண்டிகை என்று இவருடைய நடிப்பில் வெளியான மெர்ரி கிறிஸ்மஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சாமிநாதன் இயக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாராஜா என்ற திரைப்படத்தை கொடுத்திருந்தார். இந்த படம் விஜய் சேதுபதி கேரியரில் பெஸ்டாக அமைந்துள்ளது. அவருடைய ஐம்பதாவது திரைப்படமான இந்த திரைப்படம் அவருக்கு மறக்க முடியாத வெற்றி படமாக அமைந்துள்ளது.

மேலும் இவர் விஜயுடன் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்திருப்பார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய விஜய் சேதுபதி, மாஸ்டர் படத்தில் விஜய் நினைத்திருந்தால் நான் நடிக்காமல் இருந்திருப்பேன். ரொம்ப நல்ல மனுஷன். அவரு ஒரு ஐடியாவுல வந்திருப்பாரு நாம சும்மா சின்ன புள்ள மாதிரி பண்ணுனா அவரு டிஸ்டர்ப் ஆகிடக்கூடாதுன்னு அவருகிட்ட கேட்டேன் அவரு  நண்பா நீங்க என்னநாலும் பண்ணுங்கன்னு சொன்னாரு.

என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாரு. டப்பிங்கில் கொம்பு வச்ச அந்த சீனை பார்த்துட்டு கைதட்டி சிரிச்சிட்டாரு. நான் எமோஷனலா பண்ணிருக்கேன். ஆனா இந்த மனுஷன் கொம்பு வச்சி இப்படி பண்ணி வச்சிருக்காரேன்னு சொல்லி சிரிச்சாரு என்று பேசியுள்ளார்.

Soundarya

Recent Posts

ஆம்புலன்ஸுக்கு நேரமில்ல!… நடுரோட்டில் நொறுங்கிய பைக்… துடிதுடித்த இளைஞர்… அடுத்த நொடியே காரில் பறந்த காக்கிகள்… நெஞ்சைத் தொடும் நெகிழ்ச்சி சம்பவம்…!!

தேசிய நெடுஞ்சாலை 24-ல் நிலைதடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த 30 வயது இளைஞர் நிதினுக்கு, காசிப்பூர் காவல் துறையினர்…

2 minutes ago

வறுமையின் பிடியில்… 18 வயது இளம் வீராங்கனை… வன்முறை கும்பல் தாக்குதல்… பரிதாபமாக உயிரிழந்த சாதனைப் பெண்மணி… சோகத்தில் ஆழ்ந்த குடும்பம்…!!

வறுமையின் பிடியிலும் சதுரங்கப் பலகையில் தன் விடாமுயற்சியால் வியக்கத்தக்க சாதனை படைத்தவர் 18 வயது இளம் வீராங்கனை அஞ்சலி விஸ்வகர்மா.…

9 minutes ago

திக் திக் திக்… 20 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… துர்நாற்றம் வீசியதால் வெளிவந்த… தந்தை செய்த பகீர் உண்மை… உ . பி – யில் நடந்த சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹி பகுதியில் 20 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர், பூட்டப்பட்ட வீட்டிற்குள் மிகவும் பரிதாபகரமான மற்றும்…

12 minutes ago

கடவுளே…! மின் கம்பத்தில் மோதிய பள்ளி பேருந்து… மின் கம்பி அறுந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 20 மாணவர்கள்… நடுங்க வைக்கும் வீடியோ வைரல்…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் அமன் நகர் பகுதியில் சுமார் 20 பள்ளி குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்த பிசிஎம் ஆர்யா பள்ளி…

19 minutes ago

காப்பாத்துங்க… வாலிபரை கொடூரமாக நசுக்கிய லாரி… நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

ஜாலான் மாவட்டம் ஏட் காவல் எல்லைக்குட்பட்ட ஜகௌலி கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே, ஜான்சி-கான்பூர் நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த…

20 minutes ago

ஓடும் ரயிலில் இருந்து குதித்த கூட்டம்!… சினிமா ரேஞ்சுக்கு சாகசம் செய்த பயணிகள்… TT வந்தா இந்த அளவுக்கு பண்ணுவீங்களா?… ரயிலில் நடந்த உச்சக்கட்ட கலாட்டா…!!

அயோத்தியிலிருந்து லக்னோ சென்ற ரயிலில் ரசூலி ரயில் நிலையம் அருகே பயணச்சீட்டுப் பரிசோதகர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். டிக்கெட் இன்றி…

20 minutes ago