தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் விஜய் சேதுபதி இப்போது தெலுங்கு இந்தி என எந்த மொழி படத்திலும் நடிக்க தயாராகி விட்டார். சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஒரு படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாதன் இயக்கத்தில் ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோடு என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இப்போது விஜய் சேதுபதி இந்தி படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியிருப்பதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது. இந்தியில் வெளியான டங்கல் படத்தின் இயக்குனர் நித்திஷ் திவாரி. இப்போது அவர் இராமாயணம் என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இதில் யஷ் நாயகனாகவும் சாய்பல்லவி நாயகியாகவும் நடிக்கின்றனர். ரன்வீர் கபூரும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தில் இப்போது விபீஷணன் கேரக்டரில் நடிக்க விஜய் சேதுபதி கமிட் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அரசியல் பிரிவு தனிச் செயலாளராக 'The Route' நிறுவனரும், விஜய்யின் முன்னாள் மேலாளருமான…
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…