விஜய் தன் மனைவிக்காக கட்டப்பட்ட மண்டபம்.. அதில் அரை நாள் வாடகையே இவ்வளவா.. அப்போ முழு வாடகை..

By Ranjith Kumar

Updated on:

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்கள், தமிழ் சினிமாவில் அவர் படங்கள் என்றாலே பெரும் வசதியாய் அள்ளி கொடுக்கும் அதனாலே அவரோட சம்பளம் கிட்டத்தட்ட 200 கோடி அளவில் உள்ளதாம், அவர் திரையுலகின் சாம்ராட் என்று கூறலாம்.

vijay
vijay

அவர் நடிப்பிலும் சரி அவர் வாங்கும் சம்பளமும் சரி பிரம்மாண்டமாக தான் உள்ளது, அதேபோல் அவர் நடிக்கும் தொழில் மட்டும் பார்ப்பதில்லை, அவருக்கு வேர் நிறைய தொளிள்கள், அதில் ஷேர் மார்க்கெட், ஹோட்டல் ரெஸ்டாரன்ட் போன்றவை உள்ளது,

   

இதில் மிகுந்த நடிகர்கள் பண்ணக்கூடிய ஒரு விஷயம் கல்யாண மண்டபம் கட்டி அதை வாடகைக்கு விட்டு சம்பாதிப்பது, ஹோட்டல்கள் வைப்பது போன்றவை உள்ளது.

sangitha ijay

அதேபோல தான் விஜய்யும் அவர் மனைவி சங்கீதா மற்றும் அம்மா ஷோபா அவர்களின் பெயர்களில் மண்டபங்கள் நடத்தி வருகிறார், அவர் மனைவி சங்கீதா பெயரில் இருக்கும் மண்டபம் மட்டும் அரை நாள் வாடகை 90,000 மாம், அப்ப அந்த மண்டபத்தின் முழு நேர வாடகை எவ்வளவு இருக்கும், அந்த மண்டபத்தின் முழு நேர வாடகை 2 லட்சத்து 30 ஆயிரமாம், அந்த மண்டபத்தில் சராசரியாக 1000 இருந்து 1500 வரை பேர் வரை அமரலாம், அந்த மண்டபத்தில் மற்ற தேவைகள் அனைத்தும் நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டுமாம், அதாவது டிஜே சாங்ஸ், கேட்டரிங் இது போன்ற ஆடம்பர வித்தியாசம்மான விஷயங்களை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டுமாம், அந்த மண்டபத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய முடியாதா, நேரில் சென்று தான் பதிவு செய்ய முடியுமா அந்த மண்டபத்தில் 18% ஜிஎஸ்டி வரிகள் விதிக்கப்படும், அதையும் நாம் தான் கட்ட வேண்டுமாம்.

author avatar
Ranjith Kumar