சமீபத்தில் மதுரையில் TVK இரண்டாவது மாநில மாநாடு மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் இந்த மாநாட்டிற்கு முன்னும் பின்பும் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். வேலூரை சேர்ந்த மதன் தனது நண்பர்களுடன் மாநாட்டுக்கு சென்று விட்டு திரும்பி உள்ளார். பிறகு இடையில் அனைவரும் ஹோட்டலில் சாப்பிட சென்றுள்ளனர்.
அப்போது மதன் காணாமல் போனதாக கூறப்படும் நிலையில் கரூர் அரவக்குறிச்சியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 22ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மாநாட்டுக்குச் சென்ற ரசிகர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது விஜய்க்கு புதிய சிக்கலாக அமைந்துள்ளது.
2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்துள்ள பெரும் பின்னடைவை ஏற்றுக்கொண்டு, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்…
தங்கம் இறக்குமதியைக் குறைக்க மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, வணிகர்கள் ஒரு உரிமத்திற்கு (License) அதிகபட்சமாக 100…
தாமிரபரணி ஆற்றின் அவலநிலையைச் சுட்டிக்காட்டி அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெரும்…
வில்லிவாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுகவின் தேர்தல் தோல்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினுமே முழு…
தனது கொழுந்தன் மீது கொண்ட அதீத காதலால், குறுக்கே நின்ற கணவனை ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து கூலிப்படை மூலம்…
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 இடங்களைப் பெற்று பின்னடைவைச் சந்தித்த நிலையில், கட்சிக்குள் நிலவும் கோஷ்டி மோதல்…