Categories: சினிமா

சூப்பர் ஹிட் படத்தை மிஸ் செய்த சித்தார்த்… வாய்ப்பை பயன்படுத்தி சம்பவம் செய்த விஜய் ஆண்டனி… எந்த படம் தெரியுமா…?

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகி உள்ளது. அப்படி ஹிட் அடித்த திரைப்படங்களில் ஒன்றுதான் பிச்சைக்காரன். இத்திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை இயக்குனர் சசி இயக்கி இருந்தார்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 7 வருடங்களுக்கு பிறகு ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் ரிலீஸ் ஆனது. இத்திரைப்படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. மேலும் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் ரிலீசை தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி ரோட்டில் இருக்கும் பிச்சைக்காரர்களுக்கு தேவையான ஒரு சில பொருட்களை இலவசமாக வழங்கினார்.

இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. தற்பொழுது பிச்சைக்காரன் திரைப்படத்தை மிஸ் செய்த பிரபல நடிகர் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாரும் இல்லை நடிகர் சித்தார்த் தான்.  முதலில் பிச்சைக்காரன் கதையை சித்தார்த்திடம் கூறியபோது அவர் இப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டவில்லையாம்.

ஏனென்றால் இயக்குனர் சசி அப்போது கூறிய கதை வேறு. அதன்பின் அந்த கதையில் சிறு மாற்றங்களை கொண்டு வந்து விஜய் ஆண்டனியிடம் கதையை கூறியுள்ளார். அவரும் ஓகே சொல்லி படத்தில் நடித்துள்ளார். படத்தை பார்த்த சித்தார்த்,  இப்படத்தில் நடிக்காததுக்காக நடிகர் சித்தார்த் வருத்தப்பட்டதாகவும் இயக்குனர் சசி கூறியுள்ளார்.

Begam

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

28 minutes ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

31 minutes ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

41 minutes ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

1 மணத்தியாலம் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

1 மணத்தியாலம் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

1 மணத்தியாலம் ago