சற்றுமுன்… நவம்பர் 5 அனைவரும் வாருங்கள்… விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

Spread the love

கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு தன்னுடைய அரசியல் பயணத்தை மீண்டும் தீவிர படுத்தியுள்ள விஜய் அடுத்தடுத்து பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம். நாம் அரசியல் பயணத்தில் அர்த்தம் பொதிந்த ஓர் ஆள் நீர் அடர் அமைதிக்கு பிறகு, உங்களோடு பேசவும் உங்களை அழைக்கவும் ஆன ஒரு கடிதம் தான் இது. சூழ்ச்சியாளர்கள், சூது மதியாலர்கள், துச்சமாக எண்ணி நம்மை தூறு செய்த போதிலும், அச்சமின்றி அத்தனையையும் உடைத்தெறிந்து விட்டு நம் அன்னை தமிழ்நாட்டு மக்களுக்காக மீண்டும் எழ வேண்டிய தருணம் இது. கள நிலவரம் நம்மை ஊக்குவிப்பதாக இருக்கையில் தான் நமது அடுத்த அடியை இன்னும் நிதானமாகவும் அளந்தும் தீர்க்கமாகவும் நாம் எடுத்து வைக்க வேண்டும்.

இத்தகைய சூழலில் கழகத்தின் அடுத்த கட்ட தொடர் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க வேண்டும். எனவே இதைக் குறித்து முடிவுகள் எடுக்கும் வகையில் கழகத்தின் இதயமான பொதுக்குழுவின் சிறப்பு கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளோம். அதன்படி வருகின்ற நவம்பர் ஐந்தாம் தேதி புதன்கிழமை என்று நம் தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரம் போர் பாயிண்ட்ஸ் 5 ஹெரட்டன் ஹோட்டலில் காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது. வாருங்கள் சிறப்பு குழுவில் கூடுவோம், நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் என்று விஜய் பதிவிட்டுள்ளார்.

Nanthini

Recent Posts

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

12 minutes ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

22 minutes ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

2 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

2 மணத்தியாலங்கள் ago

ஆபீஸ் வேலை என பொய் சொன்ன கணவன்… செல்போனுக்கு வந்த லிங்க்… ஓபன் செய்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி… கடையில் நடந்த பயங்கர டுவிஸ்ட்..!!

தனது புத்திசாலித்தனத்தால் ஏமாற்றிய கணவனை விவாகரத்து செய்த மனைவியின் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலுவலக வேலை விஷயமாக…

2 மணத்தியாலங்கள் ago

“ஒன்லி 2 சாய்ஸ்” என்ன பாஸ் ஓகேவா..? அமெரிக்காவிற்கு செக் வைத்த ஈரான்… டிரம்ப் எடுக்கப்போகும் முடிவு என்ன..?

அமெரிக்காவிற்கு 'போர் அல்லது ஒப்பந்தம்' ஆகிய இரண்டு தேர்வுகள் மட்டுமே உள்ளதாக ஈரான் உளவுத்துறை அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது. டிரம்ப்…

2 மணத்தியாலங்கள் ago