பாண்டிச்சேரியில் நடக்கும் GOAT ஷூட்டிங்.. ஒரே ஹோட்டலில் விஜய் – கீர்த்தி சுரேஷ்.. இதான் விஷியமா..?

By Ranjith Kumar

Updated on:

வெங்கட் பிரபு இயக்கும் கோட்படத்திற்காக புதுச்சேரியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது, அந்தப் படத்தில் இருக்காங்க புதுச்சேரியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் படத்தில் நடிக்கும் பிரபலங்களை தங்க வைத்துள்ளார்கள் அதில் விஜய்யும் ஒருவர். கே சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் ராதிகா சரத்குமார் ரெட்டின் கிங்ஸ் லீ ஆகியோர் ரிவால்வர் ரீட்டா என்ற படம் உருவாகிக் கொண்டிருக்கிறது அப்படப்பிடிப்பு படப்பிடிப்பும் புதுச்சேரியில் தான் நடந்து கொண்டிருக்கிறது அப்படுதற்காக அதில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் புதுச்சேரியில் தங்கி உள்ளார்.

இரு படங்களும் புதுச்சேரிகள் ரொம்ப விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிற சமயத்தில் அப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் அனைவருக்கும் நட்சத்திர ஹோட்டலில் தங்கும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ் அவர்கள் தளபதி விஜய் கோட்படத்திற்காக புதுச்சேரியில் உள்ள நட்சத்திர விடுதியில் தான் தங்கி உள்ளாராம்,கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஓய்வெடுப்பதற்காக நட்சத்திர விடுதி இருக்கு சென்று விடுவாராம்,

   

அதுபோல ஒரு நாள் இரவு கீர்த்தி சுரேஷ் அவர்கள் அங்கு தங்கியுள்ள விஜய் அவர்களின் அறைக்கு சென்றுள்ளாராம், நடு இரவில் தளபதி விஜய் அவர்களின் அறைக்கு சென்ற கீர்த்தி சுரேஷை பார்த்த அங்குள்ள பணியாளர்கள் எல்லோரும், நடு இரவில் கீர்த்தி சுரேஷ் அவர்கள் விஜய் அவர்கள் அறைக்கு சென்று விட்டார், தினமும் இப்படி தான் அங்கு நடந்து கொண்டிருக்கிறது என்று பலரும் பேசுகிறார்கள், என்று பயில்வான் அவர்கள் விஜய்யும் கீர்த்தி சுரேஷ் வைத்த கிசுகிசுவை பரப்பி வருகிறார், இதை பார்த்த ரசிகர்கள் கொந்தளித்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

author avatar
Ranjith Kumar