டேய் என்னடா பண்றீங்க… பேருந்து நிலையத்தில் ரொமான்ஸ் செய்த இளம் காதல் ஜோடி… காண்போரை முகம் சுளிக்க வைக்கும் வைரல் வீடியோ…!

By Nanthini on புரட்டாதி 24, 2025

Spread the love

சமூக ஊடகங்களில் அன்றாட பல வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சமீபத்தில் பேருந்து நிலையத்தில் ஒரே இளம் காதல் ஜோடி முத்தமிட்ட வீடியோ வெளியாகி உள்ளது. பரபரப்பாக மக்கள் அலைமோதும் பேருந்து நிலையத்தில் அருகில் நிறைய பயணிகள் நின்று கொண்டிருந்த போதிலும் இளம் ஜோடி வெளிப்படையாக முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்டனர். சிறிது நேரம் கழித்து இருவரும் அங்கிருந்து விலகிச் சென்றனர். இந்த காட்சியை அருகில் இருந்தவர்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.

இந்த வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய இளம் தலைமுறை எங்கே செல்கிறது என அனைவர் மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நம்பி படிக்க அனுப்பும் போது இப்படி அநாகரிகமான செயல்களில் ஈடுபடுவது மிகுந்த வேதனை அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.