டெல்லியில் 10 பேரை பலி வாங்கிய செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தின் புதிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் தேதி இரவு கார் குண்டு வெடித்தது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயம் அடைந்த நிலையில் 13 வாகனங்கள் தீக்கரையானது. பாகிஸ்தான் ஆதரவு ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினர்.
இது தொடர்பாக தற்போது தேசிய புலனாய்வு ஏஜென்சியான NIA விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் தற்போது டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தின் புதிய சிசிடிவி காட்சியை டெல்லி போலீசார் வெளியிட்டுள்ள நிலையில் அந்த காட்சியை காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் திருப்பம் அரங்கேற உள்ளதாகத் தலைநகர அரசியல் வட்டாரங்களில் இருந்து…
இந்திய ரயில்வே பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், டிக்கெட் பரிசோதனை முறையை நவீனமாக்கவும் டிடிஇ (TTE) எனப்படும் பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கு உடலில்…
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், தேர்வு எழுதுவதற்கு சில நாட்களுக்கு முன்பே மாணவர்களுக்கு வினாக்கள் மற்றும் விடைகள் ரகசியமாகத்…
அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள்…
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கும் பொருட்டு, நள்ளிரவில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.…
தமிழக முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த மே 10ஆம் தேதி பதவியேற்றதைத் தொடர்ந்து, தவெக தரப்பில்…