பொது இடத்தில இப்படியா நடந்துக்குவீங்க..!!! விக்கி நயன் ஹனிமூன்…!!!படு ரொமான்டிக் ஸ்டில்ஸ்…!!!

By Begam on புரட்டாதி 7, 2022

Spread the love

தமிழின் முன்னணி பிரபல நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ்  சிவனை திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இவர்களது திருமணம் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது.

   

கோலாகலமாக  நடந்து முடிந்த இத்திருமணத்தில் திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு இத்தம்பதியை வாழ்த்தினர். திருமணம் முடிந்த கையோடு தேனிலவு கொண்டாடி வரும் இத்தம்பதியினர் முதல் தேனிலவுக்காக தாய்லாந்து சென்றனர்.அங்கு அவர்கள் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு படுவைரலாகி வந்தது.

   

 

 

அதேபோல தற்சமயம் அவர்கள் இரண்டாவது ஹனிமூனுக்காக பார்சிலோனாவுக்கு சென்று இருக்கிறார்கள். அங்கு அவர்கள் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் பார்சிலோனாவில் ஒரு சர்ச் முன்பு விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு நெற்றியில் முத்தமிடுவது போல ஒரு புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இணைய  பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது