பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவா இது…!!! மேக்கப் போடாமலே இவ்வளோ அழகா இருக்கீங்களே…!!! ஜொள்ளு விடும் ரசிகர்கள்…!!!

By Begam on புரட்டாதி 7, 2022

Spread the love

விஜய் டிவியின் பிரபல சீரியலில்  ஒன்று ‘பாக்கியலட்சுமி’. இந்த சீரியல் ஒரு குடும்பக் கதை என்று ஆரம்பிக்கப்பட்டது. கல்யாணமான பெண் குடும்ப தலைவியாக எவ்வளவு சிரமங்களை அனுபவிக்கிறாள் என்பதை இந்த சீரியலில் அவ்வளவு அழகாக காட்டுகிறார்கள்.

   

எனவே இந்த சீரியல் குடும்ப தலைவிகளால் வரவேற்கப்பட்டுள்ளது. பாக்கியலட்சுமி ஒரு குடும்ப இருந்து தலைவியாக இருந்து எவ்வளவு பொறுப்புகளையும் கடமைகளையும் நிறைவேற்றுகிறாள் என்பதே இந்த சீரியலின் கதை. கோபி பாக்கியாவின் கணவர்.

   

பாக்யாவை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை நாடி செல்கிறார் கோபி .தற்பொழுது சீரியலில் பாக்கியாவிற்கு அனைத்து உண்மையும் தெரிய சீரியல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.  இந்த சீரியலின் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா.

 

இவர் இந்த கதாபாத்திரத்துக்கு தகுந்த மாதிரி மிகவும் அழகாகவும் இயல்பாகவும்  நடித்துக் கொண்டு வருகிறார். சீரியலை தாண்டி சமூக வலைத்தளங்களிலும்  மிகவும் ஆக்ட்டிவாக இருப்பார். எப்பொழுதும் ஏதாவது ஒரு புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டுக் கொண்டுதான் இருப்பார்.

அது போல் தற்சமயம் அவர் தான் மேக்கப் எதுவும் இல்லாமல் இருக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ‘மேக்கப் இல்லாமலே இவ்வளவு அழகாக இருக்கிறீர்களே?’ என்று சொல்லி கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)