இரண்டு மகன்கள், அவர்களின் தந்தை மற்றும் இரு மருமகள்கள் வசித்து வந்த ஒரு வீட்டில், மகன்கள் இருவரும் சவூதி அரேபியாவில் வேலை செய்து வந்தனர். இதனால் வீட்டில் தந்தை தனது இரு மருமகள்களுடன் மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட மருமகள்கள் இருவரும் சேர்ந்து, தங்கள் மாமனாருக்கு எதிராக ஒரு ஆபத்தான சதியைத் தீட்டியுள்ளனர்.
ஒரு நாள் காலை வழக்கத்திற்கு மாறாக அந்த வீட்டில் இருந்து நீண்ட நேரமாக யாரும் வெளியே வராததால், அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஏதோ அசம்பாவிதம் நடந்துள்ளது என்பதை உணர்ந்து அவர்கள் வீட்டின் கதவைத் திறந்து பார்த்தபோது, மாமனார் மற்றும் இரு மருமகள்கள் என மூன்று பேரும் அறையில் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மூவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மாமனாரைப் பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தார். மாமனாருக்கு அதிகப்படியான வியாக்ரா (Viagra) மாத்திரைகளைக் கட்டாயப்படுத்தி கொடுத்து, உறவில் ஈடுபட்டதே அவரது மரணத்திற்கு காரணம் என்றும், அவரது உடல் அந்த வீரியத்தைத் தாங்க முடியாமல் உயிர் பிரிந்தது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தீவிர பாதிப்புக்குள்ளான இரு மருமகள்களின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது.
