சுக்கிரன் நவம்பர் 2-ஆம் தேதி முதல் துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகி நவம்பர் 25-ஆம் தேதி வரை அதே ராசியில் பயணிக்க உள்ளார். இதனால் ஜோதிடத்தின் படி நான்கு ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிர பயிற்சி நல்ல பலனைத் தரும். நல்ல வேலை வாய்ப்புகள் உருவாகும். புதிய வருமான ஆதாரங்கள் கிடைத்து நிதி நிலைமை சீராகும். பணத்தை சேமித்து வெற்றி பெறுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு வேலையில் புதிய பொறுப்புகள் பதவிகள் கிடைக்கும். கட்டடங்கள், நிலம், வாகனங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. சொத்து அதிகரித்து புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நல்ல முதலீடு வாய்ப்புகளும் உண்டு.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து திருமண வாழ்க்கை முன்பை விட அமோகமாக இருக்கும். புதிய வருமானம் ஆதாரங்கள் உருவாகும். செல்வம் அதிகரிக்கும். தொழிலதிபர்கள் தொழிலை விரிவு படுத்த வாய்ப்பு கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களின் நிதிநிலைமை முன்னேற்றத்தை அடையும். நல்ல செய்தி தேடி வரும். தொழில் வணிகத்திற்கு நல்ல நேரமாக இருக்கும். கன்னி ராசிக்காரர்கள் பேச்சின் மூலம் மரியாதை, கௌரவத்தை பெறுவார்கள்.
தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…
ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…
பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…
ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…