குளிர்காலம் நெருங்கி வருவதால் மக்கள் சூடான சுவையான உணவுகளை சாப்பிட ஆசைப்படுவார்கள். அதே நேரம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. அந்த வகையில் தினமும் 100 கிராம் வேர்க்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். குளிர் காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதால் எலும்புகளை வலுப்படுத்துகிறது. தினமும் 100 கிராம் வேர்க்கடலை சாப்பிட்டால் நினைவாற்றல் மேம்படும்.
வேர்க்கடலையில் உள்ள ஒமேகா-6, கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் மூளையில் உள்ள நரம்புகளை வலுப்படுத்த உதவி செய்கிறது. அதுமட்டுமில்லாமல் வேர்க்கடலையில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளது. வேர்க்கடலையில் முட்டையை விட அதிக புரத சத்து உள்ளது.
இதனால் புரத குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். வேர்க்கடலையில் உள்ள மோனோசாச்சுரேட்டட், பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மெக்னீசியம், மாங்கனிசு, பொட்டாசியம், பாஸ்பரஸ் பல முக்கியமான தாதுக்களும், வைட்டமின்களும் வேர்கடலையில் நிறைந்துள்ளது. பெண்களின் கருப்பை செயல்பாட்டை சீராகவும், கட்டிகள் வராமல் தடுக்கவும் வேர்க்கடலை உதவும் எனக் கூறப்படுகிறது. அதிகப்படியான உணவு சாப்பிடுவதை கட்டுப்படுத்த உதவும்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…