தமிழக அரசியலில் மெகா ட்விஸ்ட்… தவாக-வுடன் கைகோர்க்கும் 50 சிறிய கட்சிகள்?… 2026-ல் காத்திருக்கும் பெரிய சம்பவம்…!

Spread the love

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனின் சமீபத்திய கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. திமுக, அதிமுக மற்றும் பாஜக போன்ற பெரிய கட்சிகளிடம் சிறிய கட்சிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்ற அதிருப்தி நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், சுமார் 50-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவாக) இணையத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அனைவரும் ஒன்றிணைந்து விரைவில் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளதாகக் கூறியுள்ள வேல்முருகன், எதிர்காலத்தில் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் பரிசீலிக்க வாய்ப்புள்ளதாகக் கூறி புதிய அரசியல் நகர்வுகளுக்கான பாதையைத் திறந்துவிட்டுள்ளார்.

Nanthini

Recent Posts

அச்சோ… வாழ்நாளில் முதன்முறையாகக் கடல் அலைகள்… 80 வயது தந்தைக்குச் மகன் கொடுத்த சர்ப்ரைஸ்… இணையத்தை கலக்கும் வீடியோ…!

ஒடிசா கடற்கரைக்குத் தனது 80 வயது முதிய தந்தையை முதன்முறையாக அழைத்துச் சென்ற மகனின் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் பலரது…

8 minutes ago

எல்லாம் வெறும் ஏமாற்று வேலை…! “பழைய திட்டங்களுக்கு புது ஸ்டிக்கர்…” தவெக அரசின் முதல் பட்ஜெட்டை விளாசிய எடப்பாடி பழனிசாமி…!

தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், பழைய…

37 minutes ago

“மாதம் ரூ.2,500 மற்றும் 6 இலவச சிலிண்டர் எப்போது…?” நிதியமைச்சர் மரிய வில்சன் அளித்த விளக்கம்…!!!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்தல் வாக்குறுதிகளான மகளிருக்கான…

60 minutes ago

உணவு மானியத்திற்கு ரூ.14,000 கோடி ஒதுக்கீடு…! “ரேஷன் கடைகளில் இனி முழு கோதுமைக்கு குட்பை…” பட்ஜெட்டில் வெளியான பாக்கெட் கோதுமை மாவு திட்டம்…!!

தமிழகத்தில் உள்ள 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்குத் தரமான உணவுப் பொருட்களை வழங்கும் நோக்கில், பொது விநியோகத் திட்டத்தில்…

1 மணத்தியாலம் ago

கடன் ரூ.10.98 லட்சம் கோடி…! “வருவாய் துண்டு விழுந்தது எவ்வளவு…? பட்ஜெட்டில் இடம்பெற்ற பற்றாக்குறை மற்றும் செலவின பட்டியல்…!!

தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 நிதி ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசின் வருமானம், செலவினங்கள் மற்றும் கடன்…

1 மணத்தியாலம் ago

சொன்ன வாக்குறுதிகள் எல்லாம் எங்கே….? “பட்ஜெட் பிளாஸ்ட் இல்ல, வெறும் வேஸ்ட்…” தவெக அரசை வெளுத்து வாங்கிய மு.க. ஸ்டாலின்…!!

தமிழக அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்த 2026-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது…

2 மணத்தியாலங்கள் ago